100 ஜிபி ஏர்டெல் டேட்டாவுடன் அமேசன் ஃபயர் டிவி ஸ்டிக்.!

By Prakash
|

இந்தியாவில் அமேசான் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஃபயர் டிவி ஸ்டிக் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.3,999 என அந்நிறுவனம் கூறியுள்ளது, இந்த சாதனமானது அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் கிரோமா உள்ளிட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கும்.

100 ஜிபி ஏர்டெல் டேட்டாவுடன் அமேசன் ஃபயர் டிவி ஸ்டிக்.!

ஏர்டெல் பிராட்பேண்ட் மற்றும் 4 ஜி ஹோம் வைபை சாதனங்களில் 100 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இது செயல்பாட்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும். ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற விளம்பரம் இல்லாத இசை ஸ்ட்ரீமிங் போன்ற பல்வேறு சலுகைகள் இதனுடன் பெறமுடியும்.

புதிய ஃபயர் டிவி ஸ்டிக் அடிப்படையில் ஒரு ஸ்ட்ரீமிங் சாதனமாக எச்டிஎம்ஐ ஸ்லாட்டை ஒரு டி.வி.க்குள் பிளாக் செய்ய வேண்டும். இது குகூகுள் க்ரோம்காஸ்ட்-ஐ போலவே இருக்கும், மேலும் வைபை நெட்வொர்க் பயனர்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்போது ஸ்ட்ரீமிங் சாதனத்தின் மூலம் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பயன்பாடுகள் மற்றும் விளையாட்டுகள் பார்க்கலாம்.

இது நல்ல படம் தரத்திற்கான ஒரு க்வாட்-கோர் ப்ராசசர் மற்றும் வேகமாக வைபை உடன் வருகிறது. அமேசான் மேலும் பிரைம் வீடியோவின் மூன்று புதிய தலைப்புகள் வெளியிட்டது, இது தவிர, பயனர்கள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி எபிசோட்களை, விளையாட்டு, செய்தி, இசை, மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றை அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், ஈரோஸ் நொவ், வூட்,ஏர்டெல் மூவிஸ் மற்றும் பலவற்றிலிருந்து பெறலாம்.

இறுதியாக, சாதனம் உயர்-திறன் வீடியோ கோடெக் (எச்இவிசி)- ஐ ஆதரிக்கிறது, அவற்றின் தற்போதைய இணைய இணைப்பை 1080பி எச்டி ஸ்ட்ரீம்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Fire TV Stick launched in India for Rs 3999 Airtel offer 100 GB bundled data : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X