மூன்றே நாள்தான் மீதம்: ஒன்பிளஸ் போன் வாங்க சரியான நேரம்

|

அமேசானின் "ஃபேபோன் ஃபெஸ்ட் ஆண்டு இறுதி விற்பனை" அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்கள் தொடர்பான விற்பனை நாள் ஆகும். இதன் விற்பனை டிசம்பர் 19 முதல் டிசம்பர் 23 வரை தொடர்கிறது. விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசிகளில் தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகிறது.

அமேசானில் தள்ளுபடிகள்

அமேசானில் தள்ளுபடிகள்

அமேசான் விலை இல்லாத இஎம்ஐ திட்டங்கள், 10% உடனடி தள்ளுபடி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.750 தள்ளுபடிகள், எச்.டி.எஃப்.சி டெபிட் / கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 3,000 தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாரண்டி, ஆறுமாத காலத்திற்குள் டிஸ்பிளே மாற்றித்தரும் வசதி உள்ளிட்ட பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்ப்ளஸ் 7 புரோ

ஒன்ப்ளஸ் 7 புரோ

ஸ்மார்ட்போன் ரூ. 42,999 மாதத்திற்கு ரூ. 2,024 என இஎம்ஐ வசதியுடன் மொபைன் போனை வாங்கலாம். அதேபோல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களுக்கு ரூ.10,450 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 16 எம்பி பாப்-அப் முன் கேமரா மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரியுடன் கிடைக்கிறது.

டிச., 26 சூரிய கிரகணம்: தமிழகத்தில் எங்கெங்கு தெரியும், விளைவு என்ன ?டிச., 26 சூரிய கிரகணம்: தமிழகத்தில் எங்கெங்கு தெரியும், விளைவு என்ன ?

ஒன் ப்ளஸ் 7 டி

ஒன் ப்ளஸ் 7 டி

இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் வசதியுடன், 128 ஜிபி வரை சேமிப்பு வசதியுடன் கிடைக்கிறது. இது ரூ. 34,999 விற்கப்படுகிறது. இந்த போனுக்கு ரூ.1,500 வரை ஹெச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் கிரெடிட் மற்றும் டெபிட் இஎம்ஐ வசதிகளுக்கும் ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒன்ப்ளஸ் 7 டி புரோ

ஒன்ப்ளஸ் 7 டி புரோ

இந்த மொபைல் போன் 8 ஜிபி ரேம் வசதியுடனும் 256 ஜிபி சேமிப்பு வசதியுடனும் கிடைக்கிறது. இதன் விலை ரூ.53,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹேஸ் ப்ளூ மற்றும் பப்பாளி ஆரஞ்சு வண்ணங்களில் கிடைக்கிறது. 48MP + 8MP + 16MP பின்புற கேமரா அமைப்பு, 16MP செல்ஃபி சென்சார், 4,085mAh பேட்டரி மற்றும் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் செயலி ஆகியவை இதன் முக்கிய விவரக்குறிப்புகள் ஆகும்.

இணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடுஇணையத்தில் பெண்கள் அதிகம் தேடுபவை எவை தெரியுமா? புதிய சர்வே வெளியீடு

ஒன்பிளஸ் 7 டி சேன்ட்ஸ்டோன் புரொடிக்டிவ் கேஸ்:

ஒன்பிளஸ் 7 டி சேன்ட்ஸ்டோன் புரொடிக்டிவ் கேஸ்:

இந்த பாதுகாப்பு கேஸ் ஆனது ரூ. 694, 30% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதேபோல் இந்த கேஸ்ஸை வாங்கும்பட்சத்தில் ரூ.50 கேஸ்பேக் பெருவதோடு, அமேசான் யுபிஐ பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.50 கேஸ் பேக் பெறலாம்.

Best Mobiles in India

English summary
Amazon FabPhone Fest Year End Sales: 19th To 23rd: Offers On Oneplus 7 Pro, Oneplus 7T And More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X