Amazon Fab Phones Fest: அதீத தள்ளுபடியில் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள்- மிஸ் பண்ணாதீங்க!
இந்தியாவில் பிரதான ஆன்லைன் விற்பனை தளங்களில் அமேசானும் ஒன்று. ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்குகின்றன. அதன்படி அமேசானில் தற்போது Amazon Fab Phones Fest அறிவிக்கப்பட்டிருக்கிறது. தள்ளுபடி விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

மிட்-ரேஞ்ச் விலை பிரிவு சாதனங்களுக்கு தனி வரவேற்பு
ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாரர்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானாலும் மிட்-ரேஞ்ச் விலை பிரிவு சாதனங்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு இருக்கிறது. அதன்படி தற்போது அமேசானில் மிட்-ரேஞ்ச் விலை பிரிவு சாதனங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விரிவாக பார்க்கலாம்.

Amazon Fab Phones Fest விற்பனை
Amazon Fab Phones Fest விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்கு அதீத வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி, ஐக்யூ, சாம்சங், விவோ உள்ளிட்ட பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இந்த பட்டியலில் அடங்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்ற Redmi Note 11, Note 11 Pro மற்றும் Note 11 Pro+ ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் சிறந்த ஸ்மார்ட்போன்கள்
இந்த தள்ளுபடியில் 44 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஐக்யூ இசட்6 சாதனம் ரூ.14,499 எனவும் ஐக்யூ இசட்6 ப்ரோ ரூ.23,999 எனவும் விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் Samsung Galaxy M33 5G சாதனம் ரூ.17,999 என அமேசான் தள்ளுபடியில் கிடைக்கிறது. நீங்கள் சிறந்த அம்சங்கள் கொண்ட சாதனத்தை மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவில் வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சரியான நேரமாகும்.

Redmi Note 10 Pro
நிர்ணய விலை: ரூ.19,999
தள்ளுபடி விலை: ரூ.15,999
ரெட்மி நோட் 10 ப்ரோ சாதனம் ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 20% அதாவது ரூ.4000 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 11 Pro + 5G
நிர்ணய விலை: ரூ.24,999
தள்ளுபடி விலை: ரூ.20,999
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி சாதனம் ரூ.24,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 16% அதாவது ரூ.4000 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

iQOO Z6 44W
நிர்ணய விலை: ரூ.19,999
தள்ளுபடி விலை: ரூ.14,999
ஐக்யூ இசட்6 44 வாட்ஸ் சாதனம் ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 28% வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 11 Pro
நிர்ணய விலை: ரூ.22,999
தள்ளுபடி விலை: ரூ.18,999
ரெட்மி நோட் 11 ப்ரோ சாதனம் ரூ.22,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 17% அதாவது ரூ.4000 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 10S
நிர்ணய விலை: ரூ.16,999
தள்ளுபடி விலை: ரூ.12,999
ரெட்மி நோட் 10எஸ் சாதனம் ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24% அதாவது ரூ.4000 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

OPPO A54
நிர்ணய விலை: ரூ.14,990
தள்ளுபடி விலை: ரூ.10,999
ஒப்போ ஏ54 சாதனம் க்ரிஷ்டல் பிளாக் வண்ண விருப்பத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.14,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 27% அதாவது ரூ.4000 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

iQOO Z6 Pro 5G
நிர்ணய விலை: ரூ.27,990
தள்ளுபடி விலை: ரூ.23,999
ஐக்யூ இசட்6 ப்ரோ 5ஜி சாதனம் ரூ.27,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 14% வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi Note 11
நிர்ணய விலை: ரூ.17,999
தள்ளுபடி விலை: ரூ.13,499
ரெட்மி நோட் 11 சாதனம் ரூ.17,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 25% அதாவது ரூ.4500 வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tecno POVA 3
நிர்ணய விலை: ரூ.14,999
தள்ளுபடி விலை: ரூ.12,999
டெக்னோ போவா 3 சாதனம் ரூ.14,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 13% வரை தள்ளுபடி Amazon Fab Phones Fest விற்பனையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications