புது போன் வாங்க சரியான நேரம்.. OnePlus 8T, OnePlus 8 Pro, Redmi 9 Prime, Galaxy M21 மீது பெஸ்டான ஆஃபர்..

|

அமேசானின் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் (Amazon's Fab Phones Fest) விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையின் மூலம் நீங்கள் எதிர்பார்த்திடாத பல ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அமேசான் இ-காமர்ஸ் இணையதளத்தில் நிறைய சலுகைகளையும் தள்ளுபடியையும் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த ஸ்பெஷல் விற்பனை மார்ச் 25 ஆம் தேதி வரை மட்டுமே நடைபெறுகிறது.

அமேசான் சிறப்புத் தள்ளுபடி

அமேசான் சிறப்புத் தள்ளுபடி

இந்த விற்பனையில் OnePlus 8T, OnePlus 8 Pro, Redmi Note 9 Pro Max, Redmi 9 Prime, Samsung Galaxy M51, Galaxy M21, Galaxy M31s, Oppo A31 போன்ற போன்களுக்கு சிறப்புத் தள்ளுபடி கிடைக்கிறது.

அமேசான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்து அதன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளின் மீது 10 சதவீத சேமிப்பை வழங்குகிறது.

ரெட்மி நோட் 9 மீது கிடைக்கும் சலுகை

ரெட்மி நோட் 9 மீது கிடைக்கும் சலுகை

ஒன்பிளஸ் 8 டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ரெட்மி 9 பிரைம், கேலக்ஸி எம் 21 மற்றும் பல போன்கள் மீது இந்த சலுகை கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் வட்டி இல்லாத ஈ.எம்.ஐ விருப்பங்கள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் அமேசான் இம்முறை வழங்குகிறது.

சியோமியின் ஸ்மார்ட்போன்களில் ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ. 14,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வெறும் ரூ.17,499 விலையில் கிடைக்கிறது.

OnePlus 9R லைட் வெர்ஷன்னு நினைச்சா? இது 'கேமிங் போன்' வெர்ஷனா இருக்கும் போலயே..!OnePlus 9R லைட் வெர்ஷன்னு நினைச்சா? இது 'கேமிங் போன்' வெர்ஷனா இருக்கும் போலயே..!

ரெட்மி 9 பிரைம் சலுகை

ரெட்மி 9 பிரைம் சலுகை

இதேபோல், ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ரூ. 9,499 விலையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த மாடல்கள் அனைத்தும் ரூ. 2,000 தள்ளுபடியைப் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் மீது தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் மீது தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விற்பனை விலை ரூ. 22,999 ஆகும். இந்த சில்லறை விலையுடன் கூடிய கேலக்ஸி எம் 31 எஸ் ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ. 18,499 விலையில் 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் விருப்பத்துடன் கிடைக்கிறது. அதேபோல், விற்பனைக்கு வரும் மற்றொரு சாம்சங் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எம் 51 ஆகும்.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்

இதன் 6 ஜிபி ரேம் வேரியண்டிற்கு ரூ. 22,999 என்றும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் மாடல் ரூ. 24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அமேசான் ஃபேப் ஃபெஸ்ட் விற்பனைக்காக ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கிறது.

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது மோகம் அதிகரித்துள்ளது, புதிதாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதைச் செய்வதற்கான சரியான நேரம் இது தான். உடனே இந்த சிறப்பு விற்பனையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் 8 டி மீது ரூ. 2500 தள்ளுபடி

ஒன்பிளஸ் 8 டி மீது ரூ. 2500 தள்ளுபடி

ஒன்பிளஸ் 8 டி மீது ரூ. 2500 தள்ளுபடி கூப்பனுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. கூப்பன் பயன்படுத்தப்படுவதால், ஒன்பிளஸ் 8T இன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தின் விலை ரூ.40,499 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 43,499 விலையில் கிடைக்கிறது.

ஹலோ.. Ola கஸ்டமர் கேரா சார்.. நம்பி பேசின பெண்ணிடம் ரூ. 52,260 அபேஸ்.. எப்படி தெரியுமா?ஹலோ.. Ola கஸ்டமர் கேரா சார்.. நம்பி பேசின பெண்ணிடம் ரூ. 52,260 அபேஸ்.. எப்படி தெரியுமா?

ஒன்பிளஸ் 8 ப்ரோ இதேபோன்ற கூப்பனைக் கொண்டுள்ளது, ஆனால் இது உங்களுக்கு ரூ. 3500 மதிப்பில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒப்போ ஏ 31 (2020) மீது கிடைக்கும் சலுகை

ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒப்போ ஏ 31 (2020) மீது கிடைக்கும் சலுகை

இது ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் அதிகமாக குறைகிறது, இதன் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ. 51,499 விலையில் கிடைக்கிறது. அதேபோல், இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 56,499 விலையில் கிடைக்கிறது. மேலும் இந்த தள்ளுபடியுடன் எக்ஸ்சேஞ் சலுகைகளையும் நீங்கள் பெறலாம். இத்துடன், ஒப்போ ஏ 31 (2020) போன் மீது ரூ.3000 தள்ளுபடி வந்துள்ளது. ஒப்போ ஏ 31 (2020) ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ரூ. 9,990 விலையிலும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 11,990 விலையிலும் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Fab Phones Fest Best Discounts On OnePlus 8T OnePlus 8 Pro Redmi 9 Prime Samsung Galaxy M21 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X