Home
News

அதிரடி அறிவிப்பு: அமேசான் தள்ளுபடி விழா கொண்டாட்டம்- ரெட்மி5ஜி ஸ்மார்ட்போனே வெறும் ரூ.13,999 விலையில்!

ஸ்மார்ட்போன்கள் பயன்பாடும் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப்பிரிவில் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இருப்பினும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வரவேற்பும் வாடிக்கையாளர்கள் பட்டாளம் இருக்கத் தான் செய்கிறார்கள். நீங்கள் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். Amazon Fab Phones Fest 2022-ல் ஒப்போ, சாம்சங், ரெட்மி உள்ளிட்ட பிராண்டுகளின் பட்ஜெட் விலை சாதனங்களுக்கு அதிகபட்ச தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Amazon Fab Phone Fest 2022-ல் தள்ளுபடி

Amazon Fab Phone Fest 2022-ல் தள்ளுபடி

Amazon Fab Phone Fest 2022-ல் தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம். இந்த அறிவிப்பில் ஒப்போ ஏ15 சாதனம் வெறும் ரூ.10,990-க்கு வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்12 சாதனத்தை தள்ளுபடி விலைியல் ரூ.11,999-க்கு வாங்கலாம். ரெட்மி நோட் 11 எஸ், டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதேபோல் ரெட்மி சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.13,999 எனவும் ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை ரூ.17,499 எனவும் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எம்21 2021, ஒப்போ ஏ31 மற்றும் ஒப்போ ஏ54 சாதனங்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனம் ரூ.12,999 எனவும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.16,999 எனவும் வாங்கலாம். அதேபோல் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.16,999 எனவும் ரியல்மி நார்சோ 50 சாதனத்தை ரூ.12,999 எனவும் வாங்கலாம்.

OPPO A15s

OPPO A15s

நிர்ணய விலை: ரூ.13,990

தள்ளுபடி விலை: ரூ.10,990

சேமிக்கும் தொகை: ரூ.3000

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 21% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.10,990 என்ற விலையில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்12

சாம்சங் கேலக்ஸி எம்12

நிர்ணய விலை: ரூ.15,499

தள்ளுபடி விலை: ரூ.11,999

சேமிக்கும் தொகை: ரூ.3500

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 23% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.11,999 என்ற விலையில் வாங்கலாம்.

ரெட்மி நோட் 11எஸ்

ரெட்மி நோட் 11எஸ்

நிர்ணய விலை: ரூ.20,999

தள்ளுபடி விலை: ரூ.16,999

சேமிக்கும் தொகை: ரூ.4000

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 19% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.16,999 என்ற விலையில் வாங்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ

டெக்னோ ஸ்பார்க் 8 ப்ரோ

நிர்ணய விலை: ரூ.13,499

தள்ளுபடி விலை: ரூ.9,999

சேமிக்கும் தொகை: ரூ.3500

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 26% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்ற விலையில் வாங்கலாம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

நிர்ணய விலை: ரூ.16,999

தள்ளுபடி விலை: ரூ.13,999

சேமிக்கும் தொகை: ரூ.3000

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 18% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999 என்ற விலையில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

நிர்ணய விலை: ரூ.14,999

தள்ளுபடி விலை: ரூ.12,999

சேமிக்கும் தொகை: ரூ.2000

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 13% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 என்ற விலையில் வாங்கலாம்.

ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ்

நிர்ணய விலை: ரூ.20,999

தள்ளுபடி விலை: ரூ.17,499

சேமிக்கும் தொகை: ரூ.3500

Amazon Fab Phone Fest 2022 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு போது 17% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,499 என்ற விலையில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Amazon Fab Phones Fest 2022: Budget Price Smartphones Available at Discount Price- Right time to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X