தீபாவளி ஆஃபர்ல உடனே அள்ளிக்கோங்க.. மிஸ் செய்யவே கூடாத பெஸ்ட் Tablets டீல்கள்.. ஆரம்ப விலையே இவ்வளவு கம்மியா?
தீபாவளி (Diwali) என்றாலே கொண்டாட்டம் தான், ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை வந்துவிட்டால் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) போன்ற நிறுவனங்கள் ஏராளமான சலுகை (Offers) மற்றும் தள்ளுபடியை (Discounts) மாறிமாறி வாரி வழங்கி மக்களை எதாவது ஒரு பொருளையாவது வாங்க வைத்துவிடுவார்கள். இதை நிஜமாக்கும் வகையில் சிறப்பு தீபாவளி ஆஃபர்கள் (Diwali Offers) ஆன்லைனில் நிறைந்துள்ளன. இதில் அமேசான் தளத்தில் டேப்லெட்ஸ் (Tablets) டிவைஸ்கள் மீதான தள்ளுபடிகள் நம்மை வியப்படைய வைக்கிறது.
ரூ. 15,000 விலை முதல் ரூ. 50,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் ஆக சிறந்த டேப்லெட் சாதனங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இன்னும் ஸ்மார்ட்போனின் சிறிய டிஸ்பிளேவில் கேம், மூவீஸ், எளிமையான அலுவலக வேலை போன்றவற்றை பார்க்கும் மக்கள் இந்த தீபாவளி கால சிறப்பு விற்பனையை பயன்படுத்தி, பெரிய டிஸ்பிளேவுடன் மிக குறைந்த விலையில் ஒரு புதிய டேப்லெட் சாதனம் வாங்குவது சிறந்ததாக இருக்கும்.

தீபாவளி ஆஃபர்ல உடனே அள்ளிக்கோங்க.. மிஸ் செய்யவே கூடாத பெஸ்ட் Tablets டீல்கள்:
அமேசான் தளத்தில் இதுவரை நடைபெற்று வந்த சிறப்பு விற்பனை நிறைவடைந்துவிட்டாலும், அமேசான் நிறுவனம் தீபாவளி வரை மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. அமேசான் தசரா ஸ்பெஷல் டே சேல் 2024 (Amazon Dussehra Special Days Sale 2024) விற்பனையை இப்போது நடத்தி வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனையில் அமேசான் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
Amazon Dussehra Special Days Sale 2024 இல் பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது, லேப்டாப் சாதனங்கள் மீது, டேப்லெட் சாதனங்கள் மீது, வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனங்கள் மீது, ஸ்மார்ட்வாட்ச் மீது, ஸ்மார்ட் டிவிகள் மீது மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீது என்று பல தயாரிப்புகள் மீது இப்போது அமேசான் நிறுவனம் விலை தள்ளுபடியை வாரி வழங்கி வருகிறது.
இதில் தற்போது மிகவும் ஈர்ப்பன தள்ளுபடியை கொண்ட விற்பனையை டேப்லெட் மீதான தள்ளுபடிகள் பார்க்கப்படுகின்றன. இந்த தீபாவளி பண்டிகைக்கு உங்கள் பட்ஜெட் ரூ. 15,000 முதல் ரூ. 50,000 வரையில் இருக்கிறது என்றால், நீங்கள் கட்டாயமாக இந்த மாடல்களை தான் வாங்க வேண்டும்.
1. லெனோவா டேப் பிளஸ் (Lenovo Tab Plus):
- 8GB / 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட்
- விலை: ரூ. 18,990
2. ஹானர் பேட் 9 (HONOR Pad 9):
- 8GB / 256GB ஸ்டோரேஜ் மாடல்
- விலை: ரூ. 19,999
3. ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go):
- 8GB / 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட்
- விலை: ரூ. 16,999
4. ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2):
- 12GB / 256GB
- விலை: ரூ. 40,999
5. லெனோவா டேப் M11 உடன் பென் (Lenovo Tab M11 with Pen):
- 8GB / 128GB ஸ்டோரேஜ் மாடல்
- விலை: ரூ. 15,998
6. ரெட்மி பேட் ப்ரோ 5ஜி (Redmi Pad Pro 5G):
- 8GB / 128GB
- விலை: ரூ. 24,999
இந்த சலுகை விலையில் கிடைக்கும் பெஸ்டான டேப்லெட் சாதனங்களை நீங்கள் கட்டாயம் மிஸ் செய்ய கூடாது. இத்தகைய சலுகை மீண்டும் இந்த வருடத்தில் எப்போது கிடைக்குமென்று தெரியதாக காரணத்தினால், இப்போதே இதை பயன்படுத்திக்கொள்ள அறிவுரைக்கப்படுகிறீர்கள். விருப்பம் உங்களுடையது.


Click it and Unblock the Notifications








