Amazon தசரா டீல்ஸ்: பக்கா தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்.. உடனே முந்துங்கள்!

|

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 விற்பனை ஆனது தற்போது தசரா டிலைட்ஸ் சலுகைகளுடன் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிவிகளுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகையை அமேசான் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து வழங்குகிறது.

வங்கி தள்ளுபடிகள்..

வங்கி தள்ளுபடிகள்..

சிட்டி பேங்க், ஒன் கார்ட், ஆர்பிஎல் பேங்க் மற்றும் ரூபே கார்ட்களை பயன்படுத்தி சாதனங்கள் வாங்கினால் ரூ.6000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அதேபோல் பிற அனைத்து வங்கி கார்ட்கள் மூலம் பரிவர்த்தனை செய்யும் பட்சத்தில் ரூ.2250 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

அமேசான் பே மூலம் வாங்குபவர்களுக்கு கூப்பன் தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது.

iQoo Z6 Lite 5G

iQoo Z6 Lite 5G

iQoo Z6 Lite 5G ஸ்மார்ட்போனானது ரூ.13,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் இல் வங்கி தள்ளுபடியை பயன்படுத்தி வாங்கும்பட்சத்தில் ரூ.11,999 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை சிட்டி பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் கூடுதலாக ரூ.1250 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy M53 5G

Samsung Galaxy M53 5G

Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரூ.26,499 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வங்கி தள்ளுபடியுடன் ரூ.17,999 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்ற சலுகையும் வழங்கப்படுகிறது.

Realme Narzo 50 5G

Realme Narzo 50 5G

Realme Narzo 50 5G ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ரூ.15,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வங்கி தள்ளுபடியுடன் ரூ.10,350 என வாங்கலாம். ரியல்மி வாடிக்கையாளர்களிடம் மிகவும் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன் இதுவாகும்.

Redmi Note 11

Redmi Note 11

Redmi Note 11 ஸ்மார்ட்போனானது ரூ.13999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசானில் ரூ.11,999 என வாங்கலாம். கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனுக்கு கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது.

இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனின் தள்ளுபடி விலையில் இருந்து ரூ.1000 குறைக்க முடியும். ரெட்மி நோட் 11, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Redmi Smart TV X43

Redmi Smart TV X43

Redmi Smart TV X43 ஸ்மார்ட்டிவியானது ரூ.28,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.24,999 என வாங்கலாம்.

சிட்டி வங்கி கார்ட்கள் மூலம் பரிவர்த்தனை செய்து இந்த ஸ்மார்ட்டிவி வாங்கும்பட்சத்தில் ரூ.1750 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். 43 இன்ச் அளவுள்ள இந்த சிறந்த ஸ்மார்ட்டிவியை சரியான நேரம் இதுவாகும்.

OnePlus TV 43 Y1S Pro

OnePlus TV 43 Y1S Pro

OnePlus TV 43 Y1S Pro ஸ்மார்ட்டிவியானது ரூ.29,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.26,999 என கிடைக்கிறது.

நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் இந்த ஸ்மார்ட்டிவிக்கு வழங்கப்படுகிறது. 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Vu 55-inch Masterpiece Glo QLED TV

Vu 55-inch Masterpiece Glo QLED TV

Vu 55-inch Masterpiece Glo QLED TV ஸ்மார்ட்டிவியானது ரூ.74,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசானில் ரூ.65,249 என கிடைக்கிறது.

இது ப்ரீமியம் ரக ஸ்மார்ட்டிவி ஆகும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் 800 நிட்ஸ் பிரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது. இது பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட் டிவி ஆகும்.

Samsung 32-inch HD Ready LED Smart TV

Samsung 32-inch HD Ready LED Smart TV

Samsung 32-inch HD Ready LED Smart TV ஆனது ரூ.22,900 என கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் வங்கி தள்ளுபடியுடன் ரூ.12,141 என வாங்கலாம். ரூ.2248 என மாதம் செலுத்தி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பதிலும் இந்த ஸ்மார்ட்டிவியை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Amazon Dussehra Deals: Smart TV, Smartphones Available at Huge Discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X