அமேசான் தீபாவளி சேல் : மொபைல்போன், டிவி, லேப்டாப் சாதனங்களுக்கு விலை குறைப்பு.!

Written By:

அமேசான் தீபாவளியை முன்னிட்டு மொபைல்போன், டிவி, லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு அதிரடி விலை குறைப்பு ஆஃபரை அறிவித்துள்ளது, மேலும் அமேசான் வழங்கும் இந்த தீபாவளி சேல் அனைத்து மக்களும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் தீபாவளி சேல் :மொபைல்போன், டிவி சாதனங்களுக்கு விலை குறைப்பு.!

அமேசான் தீபாவளி சேல் பொறுத்தவரை அக்டோபர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 17-ம் தேதி வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் தீபாவளி சேல் பொறுத்தவரை எஸ்பிஐ டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு 10சதவீதம் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.

ஆப்பிள், சாம்சங், எல்ஜி, ஹெச்பி, டெல், டைட்டன், சியோமி, லெனோவா, ஒன்பிளஸ், போன்ற நிறுவனங்களின் சாதனங்களுக்கு விலை
குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் தீபாவளி சேல் :மொபைல்போன், டிவி சாதனங்களுக்கு விலை குறைப்பு.!

அமேசானில் ஸ்மார்ட்போன்களுக்கு 40சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற பொருட்களுக்கு 50சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

அனைவரும் எதிர்பார்க்கும் டிவி லேப்டாப் போன்ற பொருட்களுக்கு 60சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சலுகையை அனைவரும் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.English summary
Amazon Diwali Sale Dates Announced Discounts on Mobile Phones ; Read more about this in Tamil GizBot
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot