50% வரை தள்ளுபடி: அமேசானில் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், லேப்டாப்கள் வாங்க சரியான நேரம்!
கொரோனா பரவல் காரணமாக அலுவலகங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தி வருகிறது. இதற்கு இணைய சேவை, பணி சாதனங்கள் உள்ளிட்டவை பிரதானமாக இருக்கிறது. அலுவலகங்கள் மட்டுமின்றி கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பள்ளி, கல்லூரிகள் மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்களின் கல்வி நலன் கருதி ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கும் இணைய சேவை, சாதனங்கள் பிரதானமாக இருக்கிறது.
மடிக்கணினி விற்பனை சந்தையில் உயர்ந்து வருகிறது. கொரோனா விளைவாக கேட்ஜெட்ஸ்களின் விற்பனை சந்தையில் கணிசமாக வளர்ந்து வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில் அமேசான் சிறந்த விலையில் மடிக்கணினி பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இங்கே பட்டியலிடப்பட்ட மடிக்கணினிகளை சிறந்த தள்ளுபடி விலையில் பெறலாம்.
ஆன்லைன் விற்பனை தளங்கள் தேவையும் சேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் பிரதான ஆன்லைன் விற்பனை வலைதளமாக இருப்பது பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்டவைகளாகும். அமேசான் நிறுவனம் சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. நீங்கள் மின்னணு மற்றும் அக்ஸசரிஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும். அமேசான் கிளியரன்ஸ் தின விற்பனையின் மூலம் மின்னணு மற்றும் அக்ஸசரிஸ் வாங்கலாம். இதில் சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மடிக்கணினிகள் மற்றும் பிரிண்டர்ஸ்கள்
மடிக்கணினிகள் மற்றும் பிரிண்டர்ஸ்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. உதாரணமாக இன்டெல் கோர் 10-வது ஜெனரல் ஐ5 சிப்செட் உடன் ஹெச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் வெறும் ரூ.78070 ஆக இருக்கிறது. பிற பிராண்டுகளும் தள்ளுபடி விலையோடு வருகிறது.

ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள்
ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கிளியரன்ஸ் விற்பனை ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆடியோ அக்சஸரிஸ் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும். ஜேபிஎல், சோனி, நாய்ஸ், போட் மற்றும் பிற பிராண்டுகளுக்கும் அமேசான் கிளியரன்ஸ் விற்பனையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கேமரா மற்றும் அக்ஸசரிஸ்
கேமரா மற்றும் ஆபரணங்களில் 20% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மடிக்கணினிகள், ஆடியோ சாதனங்களை தவிர அமேசான் கேமராக்கள் போன்ற ஆபரணங்களுக்கும் தள்ளுபடி வழங்குகிறது. எடுத்துக்காட்டாக பார்த்தால் ஃப்யூஜி பிலிம் மினி 9 ஜாய் பாக்ஸ் தற்போது ரூ.4799 என்ர விலையில் கிடைக்கிறது.

50% வரை தள்ளுபடி
கம்ப்யூட்டிங் சாதனங்கள் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் கிளியரன்ஸ் விற்பனையில் கம்ப்யூட்டிங் சாதனங்கள் உட்பட பிற சாதனங்களுக்கும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சாதனங்கள் வாங்க திட்டமிட்டிருக்கும் பட்சத்தில் இந்த சலுகை தின அறிவிப்பு சிறந்த வாய்ப்பாகும்.


Click it and Unblock the Notifications