அமேசான் குவிஸ் போட்டி: ஸ்மார்ட் வாட்ச் வெல்வதற்கான பதில் உள்ளே

|

அமேசான் நிறுவனம் குவிஸ் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறது. இந்த குவிஸ் போட்டியானது அமேசான் ஆப்-ல் மட்டுமே இருக்கும். இன்றைய போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஃபிட்பிட் வெர்சா 2 ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளன. இந்த குவிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரம் வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

அமேசான் குவிஸ் போட்டியில் கேட்டக்கப்படும் கேள்விகள்

அமேசான் குவிஸ் போட்டியில் கேட்டக்கப்படும் கேள்விகள்

அமேசான் குவிஸ் போட்டியில் பொது அறிவு, தற்போதைய நிகழ்வு குறித்த 5 கேள்விகள் கேட்கப்படும், போட்டியில் பங்கேற்பவர்கள் அனைத்து பதிலையும் சரியாக கூற வேண்டும். போட்டியில் வெற்ற பெற்றவர்கள் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

போட்டிக்கான கேள்வி பதில்கள்:

போட்டிக்கான கேள்வி பதில்கள்:

இந்த ஐந்து கேள்வி பதிலும் தாங்கள் குவிஸ் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கு உதவியாக இருக்கலாம்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்., இன்று அவர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது.

பதில்: இந்திரா காந்தி

பாலிவுட்டில் நட்சத்திரம் சத்தியம் சிவம் சுந்தரம், டான் போன்ற படத்தில் நடித்தவர். 1970 மற்றும் 1980 காலக்கட்டங்களில் ஏணைய திரைப்படங்களில் கலக்கியவர். அவருக்கு இன்று பிறந்தநாள்.

பதில்: ஜுனத் அமன்

ஐஐடி மெட்ராஸ்-ஆல் கண்டுபிடிக்கப்பட்ட சாதனம். ARISE என்று பெயரிடப்பட்ட சாதனம். இந்த சாதனம் இந்தியாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது

பதில்: ஸ்டான்டிங் வீல்சேர்

சரி அல்லது தவறு: பிரேசில் தலைநகரம் ரியோ டி ஜெனிரியோ?

பதில்: தவறு

மூன்று நாணயங்கள் நீரூற்று மற்றும் ரோமன் படங்களில் தோன்றிய குறிப்பிடத்தக்க பிரபலமான நீரூற்றுகளில் ஒன்று

பதில்: ரோம்

ஐந்து கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்

ஐந்து கேள்விக்கும் பதில் அளிக்க வேண்டும்

இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் அமேசானில் கேட்கப்படும் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதில் கொடுக்க வேண்டும். இந்த கேள்விகள் அனைத்தும் பொது அறிவு மற்றும் தற்போதைய நிகழ்வை சார்ந்தே இருக்கும். இந்த போட்டியில் பங்கேற்க கண்டிப்பாக அமேசான் ஆப் இருக்க வேண்டும்.

போட்டி முடிவுகள் டிசம்பர் 30:

போட்டி முடிவுகள் டிசம்பர் 30:

காலை 8 மணிமுதல் அமேசான் போட்டியில் பங்கேற்கலாம், ஃபிட்பிட் வெர்சா 2 ஸ்மார்ட் வாட்ச் பரிசாக கிடைக்கும் இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் அனைவரும் குழுக்கள் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களின் விவரம் டிசம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon App Quiz Today: Get A Chance To Win FitBit Versa 2 Smartwatch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X