அமேசான் : ஐபோன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

By Prakash
|

அமேசான் நிறுவனம் தற்சமயம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஆப்பிள் ஐபோன்களுக்கு விலைகுறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சலுகை வரும் டிசம்பர் 9-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐபோன் எஸ்இ மற்றும் ஐபோன் 7 போன்ற ஸ்மார்ட்போன்களின் விலை மிகவும் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்சேன்ஞ் சலுகை போன்றவை இந்த சலுகையில் இடம்பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன்:

ஆப்பிள் ஐபோன்களுக்கு சிறந்த தள்ளுபடி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது, அதன்படி ஐபோன் 7 மாடல் விலை குறைக்கப்பட்டு ரூ.41,விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின்பு ஐபோன் 6எஸ் விலைப் பொறுத்தவரை ரூ.35,000-ஆக உள்ளது. இதற்கிடையில், ஐபோன் 6 ஸ்மார்ட்போன் 26,000 ரூபாய்க்கு விற்கப்படும்.

ஐபோன் எஸ்இ:

ஐபோன் எஸ்இ:

ஐபோன் எஸ்இ 32ஜிபி தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ,17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதனுடைய முந்தைய விலை ரூ.25,000-ஆக இருந்தது. மேலும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஐபோன் எஸ்இ மாடல்.

4.2-இன்ச் டிஸ்பிளே:

4.2-இன்ச் டிஸ்பிளே:

ஐபோன் எஸ்இ கருவியில் 4 இன்ச் திரை வழங்கப்பட்டுள்ளது, (640-1136) பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 3டி டச் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது

ஐஓஎஸ் 11:

ஐஓஎஸ் 11:

அடுத்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை செய்யப்பட்டாலும் கூட இக்கருவி ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய இயக்க
முறைமையான ஐஓஎஸ் 11 கொண்டு எந்த பிரச்சினைகளும் இன்றி வேலை செய்யும்.

12எம்பி பின்புற கேமரா:

12எம்பி பின்புற கேமரா:

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், 5 எலிமெண்ட்ஸ் லென்ஸ் மற்றும் ஐபோன் 6 களில் காணப்படும் ட்ரூ டோன் பிளாஷ் அம்சங்கள் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. ஐபோன் எஸ்இ சமீபத்திய ஐபோன்களுடன் போட்டியிட முடியாது என்றாலும் கூட இன்றும் அழகான படங்களை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

ஐபி67 மதப்பீடு மற்றும் 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை சென்சார், போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon announces iPhone fest offers big discounts and iPhone SE 32GB for Rs 17999 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X