Home
News

அடுத்தக்கட்டத்துக்கு போவோம்: ரூ.9000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்- அமேசான் சலுகை!

அமேசான் அப்க்ரேட் தின சலுகையை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் தின விற்பனையாக இது இருக்கிறது. இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகளை பெறலாம். ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஆப்பிள், விவோ மற்றும் ஒப்போ உள்ளிட்ட சாதனங்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி, ரெட்மி நோட் 10 எஸ் மற்றும் டெக்னோ ஸ்பார்க் 7டி போன்ற புதிய ஸ்மார்ட்போன்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இந்த விற்பனையானது ஜூலை 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா

அமேசான் இந்தியா வலைதளம் ஸ்மார்ட்போன் மேம்படுத்தல் தின விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் மூலம் ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ், சியோமி, சாம்சங், ஆப்பிள், விவோ போன்ற சாதனங்களுக்கு சிறந்த சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஐபோன் 12

ஐபோன் 12

ஐபோன் 12 சாதனத்தை ரூ.70,900 என்ற விலையில் பெறலாம். தள்ளுபடி தின சலுகைகளில் சாதனங்களுக்கு ரூ.9000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ கிரெடிட் கார்ட் சலுகையாக ரூ.750 தள்ளுபடி கிடைக்கிறது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.8999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.7920 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் எஸ்பிஐ கார்ட் மூலம் இந்த சாதனத்துக்கு உடனடி தள்ளுபடி கிடைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் ரூ.4000 வரை தள்ளுபடி மற்றும் 9 மாத நோகாஸ்ட் இஎம்ஐ சலுகையில் கிடைக்கின்றன.

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன்

ஐக்யூ இசட்3 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் சலுகை தின விற்பனையில் ரூ.16,490 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,990 ஆக இருக்கிறது. இந்த சாதனத்தின் அசல் விலை ரூ.19,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3500 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்ட் மூலம் வாங்குவோருக்கு தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் நாட்டில் முதல் ஸ்னாப்டிராகன் 765 செயலி சாதனம் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது.

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.16,240 என்ர விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.17990 ஆக இருக்கிறது. இந்த விற்பனையின் மூலம் சியோமி எம்ஐ 11 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23749 ஆக எக்ஸ்சேஞ்ச் மற்றும் எஸ்பிஐ கிரெடிட் தள்ளுபடியுடன் பெறலாம். புதிய ஐக்யூ 7 லெஜண்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.32990 என்ற விலையில் கிடைக்கிறது. ஒப்போ எஃப் 19 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.23,240 என்ற விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.25,990 ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Announced Upgrade Days Sale With Huge Discount For Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X