Home
News

அமேசான் பிரைம் தின விற்பனை: மொபைல் உட்பட அனைத்துக்கும் தள்ளுபடி!

இந்த மாதம் முதல் இந்தியாவில் ஆண்டுதோறும் பிரைம் தின நிகழ்வை அமேசான் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை தின விற்பனையானது ஜூலை 26 மற்றும் ஜூலை 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் இந்த விற்பனை நடைபெற இருக்கிறது. இந்த விற்பனை தினங்களில் கவர்ச்சிகரமான பல தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன. மேலும் அமேசான் பிரைம் தின விற்பனைகளில் சில தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேட்ஜெட்கள்

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேட்ஜெட்கள்

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பிற கேட்ஜெட்கள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்க இது சரியான நேரம். காரணம், பிரைம் தின விற்பனையில் அமேசான் அட்டகாச தள்ளுபடிகள் சலுகைகளை வழங்குகிறது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களை தள்ளுபடி விலையில் பெறலாம்.

மொபைல்கள் மற்றும் அக்ஸசரிஸ் 40% வரை தள்ளுபடி

மொபைல்கள் மற்றும் அக்ஸசரிஸ் 40% வரை தள்ளுபடி

மொபைல்கள் மற்றும் அக்ஸசரிஸ் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி தின அறிவிப்பில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள், இடைநிலை உட்பட ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான வாய்ப்பாகும். 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

 60% வரை தள்ளுபடி

60% வரை தள்ளுபடி

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அக்ஸசரிஸ்களுக்கு 60% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மின்னணு மற்றும் தயாரிப்புகள் வாங்க விரும்பினால் இது சரியான நேரமாகும். காரணம் இதில் இந்த சாதனங்களுக்கு 60% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. சாதனங்கள் வாங்க இதுதான் சரியான நேரமாகும்.

65% வரை தள்ளுபடி

65% வரை தள்ளுபடி

தொலைக்காட்சிகள் மற்றும் அக்ஸசரிஸ் வாங்குவதற்கு 65% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் டிவிகள் வாங்க திட்டமிட்டிருக்கும் நபர்களுக்கு இது சரியான தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

70% வரை தள்ளுபடி

70% வரை தள்ளுபடி

சமையலறை மற்றும் வீட்டு உபகரண பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொற்று நோய் பரவல் காலத்தில் வீட்டு பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் இது சரியான நேரமாகும். காரணம் வீட்டு உபகரணங்கள் மற்றும் சமையலறை பொருட்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

50% வரை தள்ளுபடி

50% வரை தள்ளுபடி

எக்கோ, ஃபயர் டிவி மற்றும் டீஸ் ஆகியவற்றுக்கு 50% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் எக்கோ, ஃபயர் டிவி மற்றும் அமேசான் தனித்துவ தயாரிப்பு வாங்க விருப்பம் இருந்தால் இதை வாங்க சரியான நேரம்.

70% வரை தள்ளுபடி

70% வரை தள்ளுபடி

கேமிங் சாதனங்கள் விருப்பம் இருப்பவர்களுக்கும் இது சரியான நேரம். காரணம் கேமிங் சாதனங்களுக்கு 70% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் பிரைம் தின விற்பனை கேமிங் ஆர்வலர்களுக்கு சிறந்த அறிவிப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. காரணம் பல்வேறு சிறந்த கேமிங் சாதனங்களுக்கு 70% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Amazon Announced Prime Day Offer With Best Discounts on Mobile Phones, Gadgets and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X