ஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்: 30% வரை தள்ளுபடி அறிவித்த அமேசான்!

|

ஆன்லைன் தளங்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அமேசான், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது அமேசான் நிறுவனம் மெகா விற்பனையை அறிவித்துள்ளது. மெகா சேல் அறிவிப்பின் மூலம் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், வீட்டு உபகரணங்கள், கேஜெட்டுகள், ஸ்மார்ட்டிவிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அமேசான் சிறந்த ஒப்பந்தங்களை வழங்குகிறது.

ஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்

ஸ்மார்ட் டிவிகள் வாங்க சரியான நேரம்

ஸ்மார்ட் டிவிகளை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கும், மேம்படுத்த விரும்புபவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும். ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடிகள் மற்றும் கூடுதல் சலுகைகள் அமேசான் மெகா விற்பனையில் கிடைக்கிறது. அதன் விவரங்களை பார்க்கலாம்.

32 இன்ச் டிஸ்ப்ளே டிவிகளுக்கு 20% வரை தள்ளுபடி

32 இன்ச் டிஸ்ப்ளே டிவிகளுக்கு 20% வரை தள்ளுபடி

அமேசான் மெகா விற்பனையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு 20% வரை தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் குறிப்பிட்ட வங்கிகள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது கட்டணமில்லா இஎம்ஐ சலுகைகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சரியான வாய்ப்பாகும்.

பெரிய டிஸ்ப்ளே டிவிகளுக்கு 30% வரை தள்ளுபடி

பெரிய டிஸ்ப்ளே டிவிகளுக்கு 30% வரை தள்ளுபடி

பெரிய டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்டிவிகளை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளவும். அமேசான் நிறுவனம் சிறந்த சலுகைகளை இதில் வழங்குகிறது. அமேசான் மெகா விற்பனையின் மூலம் 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு 30% வரை தள்ளுபடி

ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு 30% வரை தள்ளுபடி

ஆண்ட்ராய்டு ஆதரவோடு ஏணைய ஸ்மார்ட்டிவிகள் இருக்கின்றன. ஏணைய அம்சங்களோடு ஆண்ட்ராய்டு ஒஎஸ் மூலம் இயக்கப்படும் ஸ்மார்ட்டிவிகளுக்கு அமேசான் மெகா விற்பனையில் 30% வரை தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக தள்ளுபடிகள் மற்றும் விலை இல்லா இஎம்ஐ சலுகைகள் வழங்குகின்றன.

4கே தர வீடியோ அம்சம்

4கே தர வீடியோ அம்சம்

4கே தர வீடியோ அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்டிவி 30% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 4கே ஸ்மார்ட்டிவிகள் உயர்தர அம்சங்களோடு கிடைக்கிறது. 4கே ரக ஸ்மார்ட்டிவிகளுக்கு அமேசான் மெகா விற்பனை அறிவிப்பில் 30% வரை தள்ளுபடி கிடைக்கிறது.

அமேசான் அலெக்சா அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்டிவி

அமேசான் அலெக்சா அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்டிவி

அமேசான் அலெக்சா அம்சத்துடன் கூடிய பல ஸ்மார்ட்டிவிகளுக்கு 30%வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்டிவிகள் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த சலுகை தின அறிவிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலெக்சா ஆதரவுடன் கூடிய டிவிகள் வாங்கும்போது வீடு ஸ்மார்ட்வீடு போன்ற உணர்வை கொடுக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Announced Mega Sales Offers with Great Discounts and Deals for SmartTVs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X