Home
News

மீண்டும் தள்ளுபடி தினங்களை அறிவித்த அமேசான்: அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை தினங்கள்!

அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை தினங்களை அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை நடைபெறுகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடர்ந்து சலுகைகளை அறிவிக்கும் ஆன்லைன் தளங்கள்

தொடர்ந்து சலுகைகளை அறிவிக்கும் ஆன்லைன் தளங்கள்

ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட், அமேசான் போட்டிப்போட்டுக் கொண்டு எலெக்ட்ரானிக் சாதங்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி இகாமர்ஸ் விற்பனை நிறுவனமான அமேசான் மீண்டும் தள்ளுபடி விற்பனை நாட்களை அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில்

ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில்

அமேசான் ஆன்லைன் விற்பனை தளம் சலுகையோடு ஸ்மார்ட்போன்களை வாங்க மீண்டும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் தளத்தில் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். அமேசான் அறிவித்துள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையானது டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 25 வரை நடைபெறுகிறது.

40 சதவீதம் வரை தள்ளுபடி

40 சதவீதம் வரை தள்ளுபடி

அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை தினத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை 40 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம். அமேசான் அறிவித்துள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை தினங்களில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் சியோமமி சாதங்களை தள்ளுபடியில் பெறலாம்.

ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை

ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை

அமேசான் நோ காஸ்ட் இஎம்ஐ, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள், எச்டிஎஃப்சி வங்கி கார்ட்களுக்கான இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் அறிவித்துள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

ஸ்மார்ட்போன்கள் பட்டியல்

அமேசான் விற்பனை தினங்களில் சலுகையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில், ஐபோன் 11, ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் நோர்ட், சாம்சங் கேலக்ஸி எம் 51, சாம்சங் கேலக்ஸி எம் 21, சாம்சங் கேலக்ஸி எம் 31, ரெட்மி 9 பிரைம் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும்.

டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தள்ளுபடி

டிசம்பர் 22 முதல் டிசம்பர் 25 வரை தள்ளுபடி

அமேசான் அறிவித்துள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையானது டிசம்பர் 22 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை கிடைக்கிறது. இந்த விற்பனை தினங்களில் பவர் பேங்க்ஸ், ஹெட்செட்ஸ, ஸ்மார்ட்போன் பவுச், கவர்கள், கேபிள்கள் மற்றும் சார்ஜர்கள் கிடைக்கும்.

ரெட்மி 9 ப்ரோ தள்ளுபடி விலையில்

ரெட்மி 9 ப்ரோ தள்ளுபடி விலையில்

அதேபோல் அமேசான் தளத்தில் ஜாப்ரா டேஸ் விற்பனை டிசம்பர் 25 வரை நடைபெறுகிறது. இதில் ஜாப்ரா தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ரெட்மி 9 ப்ரோ 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.13,999 ஆக இருந்தது. அமேசான் அறிவித்துள்ள ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 தள்ளுபடி செய்து ரூ.12,999 ஆக கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Amazon Announced Fab Phones Fest Sale on December 22 to 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X