Just In
- 11 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 14 hrs ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 14 hrs ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 15 hrs ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- News
முதல்வர் ஸ்டாலினின் பாசத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தேன்.. நெகிழ்ந்து நன்றி சொன்ன நாஞ்சில் சம்பத்!
- Finance
அதானி குழும பங்குகள் வரும் நாட்களிலும் சரியுமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க பாருங்க?
- Sports
99 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து.. செம பதிலடி கொடுத்த இந்தியா.. கொத்தாக விழுந்த விக்கெட்டுகள்
- Movies
சூர்யா 42 படத்தின் தலைப்பு இதுதானா.. ஒர்க்அவுட் ஆகுமா ‘வி’ சென்டிமெண்ட்!
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இது லிஸ்ட்லயே இல்லயே: அமேசான் சம்பள நாள் சலுகை., அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு!
இந்தியாவில் பிரதான ஆன்லைன் தளமாக திகழும் அமேசான் சம்பள நாள் சலுகையை அறிவித்துள்ளது. இதில் ஸ்மார்ட் டிவிகளுக்கு அட்டகாச தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான ஆன்லைன் இணையதளங்களில் ஒன்றாக அமேசான்
இந்தியாவில் பிரதான ஆன்லைன் இணையதளங்களில் ஒன்றாக அமேசான், தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் பல்வேறு வாடிக்கையாளர்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை தள்ளுபடியில் வாங்கி பயன்பெருகிறார்கள்.

பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவி
இந்த நிலையில் ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் முதல் வாரம் அனைவருக்கும் சம்பள நாளாக இருப்பது வழக்கம். இதில் குறிப்பிட்டத் தொகையை வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க ஒதுக்கப்படும். அதேபோல் சிலர் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவி வாங்க காத்துக் கொண்டிருப்பார்கள் அவர்கள் இது சரியான வாய்ப்பாகும்.

அமேசான் சம்பள நாட்கள் சலுகை
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தளம் தற்போது குறிப்பிட்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு 60 சதவீதம் வரை சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்களை பார்க்கலாம். அமேசான் சம்பள நாட்கள் சலுகையாக ஜூலை 1 முதல் 3 வரை வழங்குகிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது.

ஸ்மார்ட் டிவிகளுக்கு 60% வரை தள்ளபடி
சோனி பிராவியா, சான்யோ, எம்ஐ டிவி போன்றவைகள்., 4 கே தெளிவுத்திறன் 55 இன்ச் போன்ற சிறந்த அம்சங்களை வழங்குகின்றன. இப்போது இந்த ஸ்மார்ட் டிவியில் எம்ஆர்பி விலையில் இருந்து 60 சதவீத தள்ளுபடிகளும் கிடைக்கிறது. ஒரு புதிய தொலைக்காட்சியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சமயம் சரியான நேரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

ப்ரீமியம் வகை டிவிகளுக்கு 55% வரை தள்ளுபடி
ப்ரீமியம் வகை டிவிகளுக்கு 55% வரை தள்ளுபடி கிடைக்கிறது. இது சோனி உள்ளிட்ட பிராண்டுகளுக்கு அமேசான் சம்பள நாட்கள் சலுகையின் கீழ் 55 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றை பார்க்கையில் 32 அங்குல திரை கொண்ட புதிய சோனி தொலைக்காட்சி வெறும் ரூ.15,990-க்கு கிடைக்கிறது.

32 இன்ச் டிவிகளுக்கு 60% வரை தள்ளுபடி
நீங்கள் ஒரு சிறிய ஸ்மார்ட் டிவிகளை வாங்கவிரும்பினால் புதிய 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை மலிவு விலைக்கு வாங்கலாம். இதில் ஹெச்டி டிஸ்ப்ளே மற்றும் சிறந்த ஒலி அமைப்போடு விற்பனையில் கிடைக்கிறது.

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு டி.வி.களுக்கு 60% வரை தள்ளுபடி
நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களில் உள்ளடக்கத்தை கொண்ட குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு டிவிகளுக்கு ரூ.11,499-க்கு கிடைக்கிறது. இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகள் ரூ.11,499 முதல் கிடைக்கிறது.

பெரிய அளவிலான ஸ்மார்ட் டிவிகளுக்கு 60% தள்ளுபடி
பெரிய அளவு கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கும் 60% வரை தள்ளுபடி கிடைக்கிறது. 55 அங்குல திரை அளவைக் கொண்ட ஸ்மார்ட் டிவிகள் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசான் சம்பள நாள் சலுகைகளில் அட்டகாச தள்ளுபடியோடு மலிவு விலையில் வாங்கலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470