Amazon Amazfit GTS 2 வெல்வதற்கான ஒரு அரிய வாய்ப்பு.. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..
ஹுவாமி நிறுவனம் சமீபத்தில் புதிய அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட் வாட்ச் சாதனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விற்பனை அமேசான் தளம் வழியாக நடக்குமென்று நிறுவனம் ஸ்மார்ட் வாட்சின் அறிமுகத்தின் போதே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக அமேசான் பயனர்கள் இந்த Amazfit GTS 2 வாட்சை இலவசமாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மினி குவிஸ் (Mini Quiz) போட்டி
இதற்காக அமேசான் நிறுவனத்தின் ஷாப்பிங் ஆப்ஸ் மூலம் நடத்தப்படும் மினி குவிஸ் (Mini Quiz) போட்டியில் பயனர்கள் பங்குபெற வேண்டும். இந்த வினா விடை போட்டியில் ஒரு பயனருக்கு 5 கேள்விகள் கேட்கப்படும். இந்த 5 கேள்விகளுக்கும் பயனர் சரியான பதிலைத் தேர்வு செய்தால் புதிய Amazfit GTS 2 வெல்வதற்கான ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். போட்டியில் கேட்கப்படும் 5 கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Amazon Amazfit GTS 2 Mini Quiz answers
கேள்வி 1. What is the screen size of the new Amazfit GTS 2 mini?
விடை: 1.55 Inch
கேள்வி 2. The display type of the new Amazfit GTS 2 mini is ____
விடை: AMOLED
கேள்வி 3. Amazfit GTS 2 mini has female cycle tracker.
விடை: TRUE

கேள்வி 4. How many built-in sports modes does Amazfit GTS 2 mini support?
விடை: 70+
கேள்வி 5. Which of the following features are supported by Amazfit GTS 2 mini?
விடை: All of the above

லக் இருந்தால் Amazfit GTS 2 உங்களுடையது
போட்டியில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடையைத் தேர்வு செய்த பயனர்கள் அனைவரும் பரிசு பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று தேர்வு செய்யப்படுவார்கள். Amazfit GTS 2 வெல்லும் வெற்றியாளரை நிறுவனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வியும் பதிலும் இங்கிருக்கு, பின் தயக்கம் ஏன்? ட்ரை செய்து பாருங்கள். லக் இருந்தால் Amazfit GTS 2 உங்களுடையது.


Click it and Unblock the Notifications