ஆன்லைன் விற்பனையாளர் ஜபாங் நிறுவனத்தின் விலை $1.2 பில்லியன்

By Meganathan
|

ஒரு மாதமாக கிசுகிசுக்கப்பட்ட விஷயம் இப்போ உண்மையாகிவிட்டது, அமேசான் நிறுவனம் ஜபாங் நிறுவனத்தை வாங்குவது உண்மையானது.

ஜபாங் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது அமேசான்

ஜபாங் நிறுவனத்தை வாங்க முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் அக்டோபர் மாதம் நடைபெற்றதாக ஏற்கனவே சில பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி அமேசான், ஜபாங் நிறுவனத்தை சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகின்றது.

ஜபாங் நிறுவன குடும்பத்தில் டாஃபிட்டி, லமோடா, நம்ஷி மற்றும் சலோரா என உலகம் முழுவதும் பிரபலம் வாய்ந்த நிறுவனங்களும் இந்த பில்லியன் டாலர்களில் அடங்கும் என்று கூறப்படுகின்றது.

டிசெம்பர் 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி ஜபாங் நிறுவனத்தின் வர்த்தக மதிப்பு சுமார் 150 - 160 கோடி என்பதோடு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக ஜபாங் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Amazon to acquire Jabong for $1.2 billion.Amazon is reportedly in an initial-stage discussion to acquire Jabong.com.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X