ரூ.10,000 இலவசமா வாங்கிக்கோங்க: அமேசான் பிப்.,3 குவிஸ் பதில்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அமேசான் நிறுவனம் பயனர்களை ஈர்க்கும் வகையில் தனித்துவமான போட்டிகளை நடத்தி சிறப்பு பரிசுகளையும் வழங்குகிறது. மேலும் கேஷ்பேக் சலுகை உட்பட பல்வேறு அட்டகாசமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு போட்டியாக சிறப்பு சலுகைகள் மற்றும் அட்டகாசமான திட்டங்களை வழங்கி வருகிறது அமேசான் நிறுவனம். மேலும் இப்போது அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக ரூ.10,000 பே பேலன்ஸ் (pay balance) அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும். அடுத்து அமேசான் ஆப்பை திறந்து லாக் இன் செய்யவும். ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால் அமேசான் வினாடி வினா 3 பிப்ரவரி பேனர் காண்பிக்கப்படும். அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.
அமேசானின் இன்றைய வினாடி வினா ஐந்து கேள்விகள்
கேள்வி 1: Which famous gentleman whose birthday is in January, was Mayor of Kolkata from August 1930- April 1931, succeeded by Bidhan Chandra Roy?
விடை- Subhash Chandra Bose
கேள்வி 2: Chandrikapersad Santokhi, the Chief Guest of the 2021 Republic Day parade, is the President of which country?
விடை- Suriname
கேள்வி 3: India batted the 2nd most overs in the 4th innings to draw a Test in Australia this century at the SCG, which country leads this list?
விடை- South Africa, Adelaide
கேள்வி 4: Which holiday is associated with this picture?
விடை- Easter Sunday
கேள்வி 5: Belonging to the rodent family, what kind of animals are these?
விடை- Prairie dogs
அதன்பின்பு நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை கொண்டு வினாடி வினா போட்டியில் பங்கேற்கவும். தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.
மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட நீங்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது.
குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார். அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்.


Click it and Unblock the Notifications