பாதி விலை.. முழுசா 53% தள்ளுபடி.. 32-இன்ச், 43-இன்ச் TV வாங்க சரியான நேரம்.. அசத்தும் Amazon Diwali SALE!
கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் (Amazon Great Indian Festival) விற்பனையானது, நவம்பர் மாத நடுப்பகுதி வரை, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தீபாவளி பண்டிகை காலம் முடியும் வரை தொடரும் என்பது போல் தெரிகிறது.
அமேசானின் இந்த சிறப்பு தீபாவளி விற்பனையின் (Diwali Sale) போது, ஸ்மார்ட்போன்களுக்கு ஈடாக ஸ்மார்ட் டிவிகள் மீது பெரிய அளவிலான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் வலைதளத்தில் ஸ்மார்ட் டிவிகள் மீது 53% வரையிலான நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதவாது "பாதிக்கு பாதி விலை" என்கிற அளவிலான தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகையால்.. ஒரு நல்ல 43-இன்ச் அல்லது 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை, மிகவும் மலிவான விலைக்கு வாங்க இதைவிட ஒரு அற்புதமான வாய்ப்பு இனி கிடைக்காது என்றே கூறலாம். அப்படியாக, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் நீங்கள் தவற விடவே கூடாத 5 ஸ்மார்ட் டிவி ஆபர்களின் பட்டியல் இதோ:
01.ரெட்மி 43-இன்ச் எஃப் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Redmi 43 inches F Series 4K Ultra HD Smart LED Fire TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 47% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.42,999 ஆகும்.
இந்த ரெட்மி டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன், மெட்டல் பெசல்-லெஸ் டிசைன், டூயல்-பேண்ட் வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், ப்ளூடூத் 5.0 வெர்ஷன், அலெக்சா உடனான ரெட்மி வாய்ஸ் ரிமோட்டை கொண்டுள்ளது.

02. ஹைசென்ஸ் 43 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி க்யூஎல்இடி கூகுள் டிவி (Hisense 43 inches 4K Ultra HD QLED Google TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 46% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.26,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.49,999 ஆகும்.
இந்த ஹைசென்ஸ் ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 4கே அல்ட்ரா எச்டி ரெசல்யூஷன், டால்பி அட்மோஸ், விஆர்ஆர், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் 5 வெர்ஷன் போன்றவைகளை கொண்டுள்ளது.
03. சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் ஐஸ்மார்ட் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung's 43 inches Crystal iSmart 4K Ultra HD Smart LED TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 45% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.28,990 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.52,990 ஆகும்.
இந்த சாம்சங் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 50 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் பேனல், 3 எச்டிஎம்ஐ (HDMI) மற்றும் 1 யூஎஸ்பி (USB) போர்ட்கள், வைஃபை மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 20வாட்ஸ் ஆடியோ அவுட்புட், 1 வருட வாரண்டி போன்றவைகளை கொண்டுள்ளது.

04. எல்ஜி 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 32 inches HD Ready Smart LED TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 53% நேரடி தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.14,490 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.30,990 ஆகும்.
இந்த எல்ஜி டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான எச்டி ரெடி ரெசல்யூஷன் பேனல், வைஃபை, 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 2 யூஎஸ்பி போர்ட்கள், வெப்ஓஎஸ் (WebOS), ஏஐ தின்க் கேம் ஆப்டிமைசர் (AI ThinQ, Game Optimizer) போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் பிரபலமான ஸ்ட்ரீமிங் ஆப்களுக்கான ஆதரவு போன்றவைகளை கொண்டுள்ளது.
05. ஏசர் 32 இன்ச் வி சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (Acer 32 inches V Series HD Ready Smart QLED Google TV): அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது இது 38% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.23,999 ஆகும்.
இந்த ஏசர் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான க்யூஎல்இடி தொழில்நுட்பம், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி போர்ட்கள், கூகுள் டிவி, 2 வருட விரிவான உத்தரவாதம் போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications