அமேசான் 2014 சலுகைகள் சிறந்த தள்ளுபடி விலையில் பொருட்கள் அறிவிக்கப்பட்டன

Posted By:

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான் இந்த பண்டிகையை எளிதாக கருதவில்லை என்றே கூறலாம். வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஒவ்வொரு பொருளுக்கும் பரிசு மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கின்றது. நீங்களும் அமேசானில் பொருள் வாங்கியிருந்தால் உங்களுக்கே தெரியும்.

ஸ்னாப்டீல் மற்றும் ப்ளிப்கார்ட் இணைய சந்தையை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் தீபாவளியை குறிவைத்து இந்நிறுவனங்களின் சலுகைகளோடு அமெரிக்காவில் ஹாலோவீன் மற்றும் கிறிஸ்த்துமஸ் கொண்டாட்டங்கள் விரைவில் துவங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா அல்லாத நாடுகளில் அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை பொருத்த வரை உலக இணைய சந்தையில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனம் அமெரிக்க சந்தையில் பல சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த பொருட்களின் பட்டியலில் கணினி பாகங்கள், ஸ்மார்ட்போன் பாகங்களும் இடம்பிடித்திருக்கின்றன. இவை அல்லாமல் ப்ளூடூத் ஸ்பீக்கர், கேமரா பாகங்கள் மற்றும் ஹெட்செட்களும் அடங்கும். அமேசான் மூலம் இந்த பொருட்கள் அமெரிக்காவில் குறைந்த விலைவில் கிடைக்கின்றது என்பதோடு இவை உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவு குறைவாக இருக்கின்றது என்பது தான் உண்மை.

மிகவும் குறைந்த விலையில் அமேசானில் கிடைக்கும் 10 பொருட்களின் பட்டியலை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Amazon 2014 mega deals more deals on accessories revealed. Check out the exciting deals and discounts of Amazon here.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot