Home
News

ஸ்மார்ட்போன் அலம்பல்கள் - நீங்களும் இப்படி செய்வீங்களானு பாருங்க

By Meganathan

இன்றைய ஸ்மார்ட்போன் கருவிகள் தினமும் வளர்ச்சியடைந்து தான் வருகின்றது. ஆனால் அவைகளை பயன்படுத்துபவர்கள் வளர்ந்ததாக தெரியவில்லை. கண் சிமிட்டும் நேரத்தில் புகைப்படம் எடுப்பதில் துவங்கி வீட்டு ப்ராட்பேன்டை விட அதிக வேகத்தில் கிடைக்கும் இண்டர்நெட் வசதி மற்றும் அனைத்து வேலைகளையும் சுலபமாக முடிக்க உதவும் செயலிகள் வரை பல முன்னேற்றங்களை இன்றைய ஸ்மார்ட்போன்கள் கடந்து விட்டன.

தொழில்நுட்ப ரீதியில் வளர்ச்சியடைந்த நாடுகளின் பட்டியல்

இத்தனை வசதிகளை வழங்கும் ஸ்மார்ட்போன்களை எத்தனை பேர் முழுமையாக பயன்படுத்தி கொள்கின்றனர் என்றால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். கீழ் வரும் ஸ்லைடர்களில் ஸ்மார்ட்போனினை நம்மவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை பாருங்கள்..

உணவு

உணவு

சிலர் சாப்பிடும் முன் தட்டில் இருக்கும் உணவு வகைகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குறுந்தகவல்

குறுந்தகவல்

பெரும்பாலான பேச்சுவார்த்தை அல்லது பஞ்சாயத்துகளை குறுந்தகவல் வாயிலாக மேற்கொள்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

லைட்டர்

லைட்டர்

ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பல செயலிகள் லைட்டரை திரையில் பிரதிபலிக்கின்றன. இவை பார்க்க நெருப்பு போன்று இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. சிலர் இருளில் இதை வெளிச்சத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

செல்பீ

செல்பீ

சிலர் அழகான செல்பீக்களை எடுப்பதற்கென்றே ஸ்மார்ட்போன்களை மாற்றி கொண்டிருப்பர். இருந்தும் செல்பீ எப்படி இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

இசை

இசை

இன்று வெளியாகும் சில ஸ்மார்ட்போன்கள் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்குவதை தொடர்ந்து அதனினை பலரும் ஒலி பெருக்கியாக பயன்படுத்தி வருகின்றனர்.

மின்தூக்கி

மின்தூக்கி

மின்தூக்கிகளில் செல்லும் போது சிலர் அழைப்புகளை மேற்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போனை சும்மாகவே கையில் எடுத்து பார்ப்பது போன்றவற்றை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

வீடியோ

வீடியோ

ஸ்மார்ட்போன்களில் வீடியோ பதிவு செய்யும் போது பலரும் வாடிக்கையாக கொண்டிருக்கும் விஷயம் தான் இது, வீடியோவை போர்ட்ரெய்ட்டில் எடுப்பது.

மேப்ஸ்

மேப்ஸ்

ஐபோன்களில் சிலர் ஆப்பிள் மேப்ஸ் தான் பயன்படுத்துவார்கள். முடிந்த வரை கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவது தேடுதலை சுலபமாக்கி விடும்.

நடை

நடை

பெரும்பாலானோர் தெருக்களில் நடக்கும் போதும் கையில் ஸ்மார்ட்போன் வைத்து கொண்டு அதையே தான் பார்த்து கொண்டிருக்கின்றனர். தெருக்களில் நடக்கும் போது கவனம் சாலையில் இருக்க வேண்டுமே தவிற போன்களில் இருக்க கூடாது.

நோட்டிபிகேஷன்

நோட்டிபிகேஷன்

குழு விவாதங்களில் பங்கேற்கும் போது போனினை சைலன்ட் மோடில் வைப்பது தான் சிறந்தது. ஆனால் சிலர் போனினை சைலன்ட் மோடில் வைக்காமல், அதன் சத்தத்தையும் அதிகமாக வைக்கின்றனர்.

Best Mobiles in India

English summary
Check out here the Amazingly Dumb Things We Do with Smartphones. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X