'அல்ட்ராசோனிக்' போட்டோவில் அதிர்ச்சி : கருவில் 'அசுரத்தனமான' சிசு..!

Posted By:

தாய்மை அடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தொழில்நுட்பம் தரும் ஒரு அழகான வாரம் தான் - அல்ட்ராசவுண்ட் பரிசோதனை. அதாவது கருவில் இருக்கும் குழந்தையின் உருவம், அசைவு ஆகியவைகளை அல்ட்ராசவுண்ட் மூலம் காட்சிப்படுத்தப்படும் ஒரு மருத்துவ பரிசோதனை ஆகும்..!

அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் 'நடமாடும்' பெண் உருவம்..!

அப்படியாக எடுக்கப்பட்ட ஒரு அல்ட்ராசவுண்ட் போட்டோவில், கருவில் உள்ள குழந்தை கொடுமையான அசுரன் போல் முகம் கொண்டிருந்தது அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்கியது. அந்த அசுரக் முக குழந்தையோடு சேர்த்து மேலும் சில குழந்தைகள் கருவில் இருந்து கொண்டே பிரபலமாகி உள்ளனர், அம்மாதிரியான 'அல்ட்ராசவுண்ட் புகைப்பட பிரபல' குழந்தைகள் பற்றிய தொகுப்பு தான் இது..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அரக்கன் :

01. அரக்கன் :

கொடுமையான அரக்கன் போன்ற முக அமைப்பை கொண்ட சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

தலை வடிவம் :

02. தலை வடிவம் :

இதயம் போன்ற தலை வடிவம் கொண்ட கருவில் உள்ள சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

சூனியக்காரன் :

03. சூனியக்காரன் :

சூனியக்காரன் போன்று காட்சியளிக்கும் கருவில் உள்ள சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

கைத்தட்டி :

04. கைத்தட்டி :

கருவில் இருந்தபடியே தன் மகிழ்ச்சியை கைத்தட்டி வெளிப்படுத்திய சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

வெற்றிக்குறி :

05. வெற்றிக்குறி :

கருவில் இருந்தபடியே கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறி காட்டிய சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

வெட்கம் :

06. வெட்கம் :

கருவில் இருந்தபடியே அழகாக வெட்கப்பட்டு சிரித்த சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

பாவனை :

07. பாவனை :

தன் தாய் புகைப்பிடிக்கும் போதெல்லாம் முகத்தை சுழித்து அருவருப்பை வெளிக்காட்டிய சிசுவின் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

டைனோஸர் :

08. டைனோஸர் :

அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் போது சிசுவின் தலைக்கு மேல் டைனோஸர் ஒன்று எட்டிப்பார்ப்பது போல தெரியும் அல்ட்ராசவுண்ட் போட்டோ..!

தருணம் :

09. தருணம் :

3டி தொழில்நுட்ப உதவின் மூலம் பார்வையற்ற தாய் ஒருவர் தன் கருவில் உள்ள குழந்தையின் 3டி பிரிண்ட்டட் உருவ பொம்மையை தொட்டு உணரும் அற்புத தருணம்..!

முகம் :

10. முகம் :

அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது நோயாளி ஒருவரின் டெஸ்க்குலர் ட்யூமரில் (Testicular tumor) தெரியும் முகம் போன்ற அமைப்பு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here about some Amazing Ultrasound Photos. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot