Just In
- 14 min ago பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- 1 hr ago அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- 3 hrs ago ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- 3 hrs ago மார்கெட் காலி.. பட்ஜெட்ல SONY கேமரா.. 60X ஜூமிங்.. 24GB ரேம்.. 70W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
Don't Miss
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Movies டிரான்ஸ்பரண்ட் சேலை.. அட்டகாசமாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் திவ்யா பாரதி!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உங்க ஸ்மார்ட்போன் இதையும் செய்யும், நம்புங்கள்...
ஸ்மார்ட்போன் இன்று அனைவரது வாழ்க்கை முறை மற்றும் தகவல் பறிமாறும் முறையை முற்றிலபமாக மாற்றியமைத்திருக்கின்றது என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இருந்து உங்களது ஸ்மார்ட்போன் மூலம் செய்ய கூடிய பல விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை, அவை எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..
ஆன்டிராய்டு போன்களில் இருக்கும் சில சென்சார்களை கொண்டு வானிலை அறிக்கையை அறிந்து கொள்ள முடியும். சர்ரே பல்கலைகழக்கம் மற்றும் சர்ரே சாட்டிலைட் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து ஸ்மார்ட்போன் மூலம் சக்தியூட்டப்பட்ட "nanosatellite" நானோ சாட்டிலைட் ஒன்றை கண்டறிந்துள்ளனர், இதன் மூலம் விண்வெளியில் இருந்து தகவல்களை செயலிகளின் மூலம் பெற முடியும். இந்தோனேஷியாவில் இயங்கும் தொண்டு நிறுவனம் பழைய ஆன்டிராய்டு போன்களை கொண்டு சட்ட விரோதமாக மரம் வெட்டப்படுவதை தடுக்கின்றனர், இதற்கு ஆராய்சியாளர்களும் உதவி புரிந்து வருகின்றனர். இல்லினோயிஸ் பலகலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஐபோன் க்ரேடிள் மற்றும் செயலி ஒன்றையும் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் போனின் கேமராவில் டாக்ஸின், பாக்டீரியா, வைரஸ் மற்றும் பல கருமிகளை கண்டறிய முடியும். ஆஸ்திரேலியாவின் க்ரிப்பித் பல்கலைகழக மாணவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் கார்களை இயக்கும் ப்ரோடோ டைப் ஒனஅறை கண்டறிந்துள்ளனர். Cell-All project என்ற திட்டத்தின் மூலம் ஸ்மார்ட்போன்களை ரசாயன தாக்குதல்களை கண்டறிய பயன்படுத்த முடியும். மொபைல் ஸ்கிரீன்களை மருத்துவர்களாக மாற்றும் திட்டத்தை கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் மொபைல் ஸ்கிரீன்களை ஸ்வைப் செய்யும் போதே ப்ரோடீன் மற்றும் டிஎன்ஏ ஆகியவற்றை பதிவு செய்ய முடியும். இன்டெல்லோ ஸ்கோப் (Intelliscope) என்ற செயலி மூலம் துப்பாக்கியில் சுடும் போது குறி தவறாமல் பார்த்து கொள்ள முடியும். ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களில் இருக்கும் மேக்னெட்டோமீட்டர்களை கொண்டு மெட்டல் டிடெக்டர்களாக பயன்படுத்த முடியும். குழந்தைகளுக்கு விளையாட்டு காண்பிக்க உங்களது போனை இப்படி பயன்படுத்தலாம், எப்படி என்று இந்த வீடியோவை பாருங்கள், கோபம் வேண்டாம். வானிலை
செயற்கைக்கோள்கள்
காடுகள்
மருத்துவ ஆய்வுகள்
கார்
இரசாயன தாக்குதல்
உடல் ஆரோக்கியம்
குறி
மெட்டல் டிடெக்டர்
ஸ்மார்ட்போன்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470