கூகுள் மூலம் இதை எல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா

Written By:

கூகுள் இன்று யாருக்கு எப்ப எந்த சந்தேகம் என்றாலும் உடனே கூகுளில் தான் விடை தேடுகின்றோம், அப்படிப்பட்ட கூகுள் பற்றி உங்களுக்கு தெரியாத சில வயிப்பூட்டும் அம்சங்களை பற்றி தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
தேடல்

தேடல்

கூகுளில் "do a barrel roll" அல்லது "Z or R twice" என டைப் செய்து பாருங்கள்

டில்ட்

டில்ட்

கூகுளில் "tilt" அல்லது "askew" என டைப் செய்தால் பக்கமாக சாயும்

ரிக்கர்ஷன்

ரிக்கர்ஷன்

"recursion" என்று கூகுளில் தேடுங்கள்

 அனகிராம்

அனகிராம்

கூகுளில் define anagram என டைப் செய்து விடையை பாருங்கள்

கூகுள்

கூகுள்

கூகுளில் "anagram" என டைப் செய்தால் "nag a ram." என்று தான் தெரியும்.

ஸெர்க் ரஷ்

ஸெர்க் ரஷ்

கூகுளில் "zerg rush" என தேடுங்கள், சிறிது நேரத்தில் நீங்க அப்படியே ஷாக் ஆகிடுவீங்க

கணக்கு

கணக்கு

கணக்கு குறித்த சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ள "calculate tip!" பயன்படுத்தலாம்

விளையாட்டு

விளையாட்டு

பில்டு வித் க்ரோம் மூலம் உங்கள் கற்பனையை இணையத்தில் சோதிக்கலாம்.

விசேஷ நாள்

விசேஷ நாள்

விசேஷ நாட்களை கூகுளில் தேடி அதன் நினைவு படுத்தும் வேலையை கூகுள் நௌ பார்த்து கொள்ளும்.

புத்தகம்

புத்தகம்

கூகுளில் "Books by..." என்று தேடினால் பிரபலமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் முதலில் இடம்பெறும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Amazing Things You Didn't Know You Could Do With Google. Check out the Amazing Things You Didn't Know You Could Do With Google.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot