Home
News

1840 : நாங்கலாம் அப்போவே அப்படி..!!

அது ஏனோ எதற்கோ தெரியவில்லை..!? முதல் முதலில் சைக்கிள் ஒட்டியது, முதல் முதலில் சொன்ன பொய், முதல் முதலில் திருடிய பொருள், முதல் காதல் இப்படியாக, 'முதல் முதலில்' நடந்த விடயங்களின் மேல் மனிதனுக்கு தனி ஆர்வம் ஒன்று எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்..!

2015-ல் 'தவறாமல் பார்க்க வேண்டிய' 3டி திரைப்படங்கள்..!

அப்படியான அந்த ஆர்வதிற்கு தீனி போட காத்திருக்கிறது கீழ்வரும் ஸ்லைடர்கள். அதாவது, உலகின் முதல் புகைப்படம், முதல் செல்பீ என தொடங்கி உலகின் முதல் புரளி கிளப்ப எடுக்கப்பட்ட புகைப்படம் வரை அத்துணையும் கீழே தொகுக்கப்பட்டுள்ளன..!

1826-ஆம் ஆண்டு :

1826-ஆம் ஆண்டு :

உலகின் முதல் புகைப்படம் இது தான்..!

1838-ஆம் ஆண்டு :

1838-ஆம் ஆண்டு :

மனிதர்கள் உள்ளடங்கிய முதல் புகைப்படம்..!

1839-ஆம் ஆண்டு :

1839-ஆம் ஆண்டு :

உலகின் முதல் செல்பீ..!

1840-ஆம் ஆண்டு :

1840-ஆம் ஆண்டு :

முதல் பெண் உருவப்படம் (Portrait)..!

1840-ஆம் ஆண்டு :

1840-ஆம் ஆண்டு :

உலகின் முதல் புரளி கிளப்பும் நோக்ககத்தில் எடுக்கப்பட்ட ஏமாற்றுப் புகைப்படம்..!

1906-ஆம் ஆண்டு :

1906-ஆம் ஆண்டு :

நேஷனல் ஜியோக்கிராஃபிக்கில் வெளியான முதல் வனவாழ்க்கை (வைல்ட்-லைஃப்) புகைப்படம்..!

1860-ஆம் ஆண்டு :

1860-ஆம் ஆண்டு :

இதுவரையில் விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட (Aerial) புகைப்படங்களிலேயே இதுதான் மிகவும் பழமையானதாகும்..!

1861-ஆம் ஆண்டு :

1861-ஆம் ஆண்டு :

உலகின் முதல் கலர் புகைப்படம்..!

1957-ஆம் ஆண்டு :

1957-ஆம் ஆண்டு :

உலகின் முதல் டிஜிட்டல் இமேஜ் இதுதான்..!

1992-ஆம் ஆண்டு :

1992-ஆம் ஆண்டு :

முதல் முதலில் வலைதளத்தில் 'போஸ்ட்' செய்யப்பட்ட புகைப்படம் இது தான்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about some Amazing Photography Firsts. Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X