ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா!!!
போகின்ற பாதை எதுவாக இருந்தாலும் போய் சேர வேண்டிய இடம் கோவிலாக இருக்க வேண்டும் இப்படிலாம் நம்ம ஊருல நிறைய தத்துவம்லா இருக்குங்க ஆனா, இங்க போற பாதையே சரி இல்லையே அப்புறம் எங்கத்த கோயிலுக்கு வேற போறதுன்னு இங்க கொஞ்சம் பேர் சொல்றாங்க.
இது இங்க இல்லீங்க சீனாவில் உள்ள Huashan Mountain னு சொல்ற இடத்துக்கு நாம்ம ஒரே ஒரு கயிற மட்டும் தான் புடிச்சிட்டு போகணும் நண்பா.
கயிற நீங்க விட்டிங்கனா அவ்ளோதான் நேரா சொர்கத்துல இருக்குற உங்க தாத்தா பாட்டிய தான் போய் பாக்கணும். அந்த அளவுக்கு இது ரொம்ப ரிஸ்கான இடம் சரி, சரி நீங்க சொல்றது புரியுது ராத்திரி 12 மணிக்கு நான் ஏன்டா சுடுகாட்டுக்கு போக போறேன்னு சொல்றீங்க.
சரி வாங்க நாம்ம போய் அந்த இடத்த பாக்கலாம் உங்க சீட் பெல்ட்ட எதுக்கும் கொஞ்சம் டைட்டா போட்டுக்குங்க....

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை

ஆத்தாடி இதுல போய் நடக்கறாங்களா
இதுதான் அந்த Huashan Mountain மலைப்பாதை


Click it and Unblock the Notifications