வெறும் கண்களுக்கு 'இவைகள்' தெரியாது..!
உலகத்தில் இல்லாத விடயங்களை பார்க்க ஆசைப்பட்டு, அவைகளை நாம் தேடிக் கொண்டிருக்கும் அதே சமயம் நம் கண்களுக்கு எதிராகாவே இருக்கும் சில விடயங்களை நம்மால் பார்க்க முடிவதில்லை என்பதுதான் உண்மை..!
உங்களுக்கு கண்ணு நல்லா தெரியுமா..? 'செக்' பண்ணிடலாம்..!
அப்படியாக இவைகளை வெறும் கண்களால் நிச்சயமாக பார்க்க முடியாது என்ற அளவில் மிக மிக சிறியதாய் இருக்கும் விடயங்களையும், பொருள்களையும், உயிரினங்களையும் 'மைக்ரோஸ்கோப்' புகைப்படங்களின் மூலம் நாம் பார்க்க முடியும். இதில் என்ன சுவாரசியம் என்றால் 'இது இவ்வளவு அழகாக இருக்குமா' என்று உங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது..!

ஈ :
'ஈ'யை மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படமாக பார்த்தால் இப்படி தான் இருக்கும்..!
புகைப்படம் : சார்லஸ் பி க்ரெப்ஸ்.

ஹேலா (புற்றுநோய் உயிர் அணு) :
மைக்ரோஸ்கோப் வழியாக அழகாக தெரியும் மிகவும் கொடிய நோயான புற்றுநோய்..!
புகைப்படம் : தாமஸ் ஜே டீரின்க்.

மணல் :
நம்புங்கள் மைக்ரோஸ்கோப் வழியாக பார்த்தால் மணல் இப்படிதான் தெரியும்..!
புகைப்படம் : யான்பிங் வாங்.

டாஃப்னியா மக்னா (சுத்தமான நீரில் வாழும் உண்ணி) :
இதை உலகின் மிகவும் அழகான உண்ணி எனலாம்..!?
புகைப்படம் : ஜோன் ரோல்.

பனித்துளி :
பனித்துளிகள் இன்னும் அழகு என்பதை உணர்த்தும் மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படம்..!
புகைப்படம் : மேன்யூலா ஸ்காப்பர்.

பட்டாம் பூச்சி :
சொன்னால் நம்புவீர்களா - இது பட்டாம் பூச்சியின் நாக்கின் ஒரு பகுதி..!
புகைப்படம் : எஸ். நாகி.

மனித மூளையில் ஒரு கூறுபாடு :
புகைப்படம் : மரியா ப்ராடோ.

தோட்ட வகை பூ :
பூக்கள் நாம் நினப்பதை விட அழகு என்பதை நிரூபிக்கும் மைக்ரோஸ்கோப்பிக் புகைப்படம்..!
புகைப்படம் : சாமுவேல் சில்பர்மேன்.

வர்ண பூச்சு :
இது ப்ளாஸ்டிக் மற்றும் நீல நிற இன்க் பயன்படுத்தி செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..!

எறும்பின் தலை :
எறும்பும் ஒரு பூதம் தான், நாம் அதன் உலகிற்குள் சென்றால்..!
புகைப்படம் : ஜான் மைக்கேல்ஸ்.

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்..!


Click it and Unblock the Notifications