உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்..

By Meganathan
|

ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து கூகுள் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூகுள் ஆய்வில் வெளியான சில சுவாரஸ்யமான தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  ஜப்பான்

ஜப்பான்

ஆன்டிராய்டு ஜப்பான் நாட்டில் மிகவும் பிரபலமானது இருக்கின்றது, அங்கு 55% பேர் ஆன்டிராய்டு இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது ஸ்விட்சர்லாந்தில் ஐஓஎஸ் பயன்படுத்துபவர்கள் அதிகம்.

 விண்டோஸ்

விண்டோஸ்

எகிப்து நாட்டில் ஐபோன்களை விட விண்டோஸ் போன்கள் அதிக பிரபலம் வாய்நதவையாக இருக்கின்றது.

ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி

சவுதி அரேபியா நாட்டில் ப்ளாக்பெரி போன்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பானியர்கள் அதிகளவில் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா நாடுகளில் அதிகளவு சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றது.

போன்

போன்

ஜப்பானியர்கள் தங்களது போன்களின் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை விரும்புவதில்லை.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் அதிகமானோர் ஸ்மார்ட்போன்களில் வீடியோக்களை அதிகம் பார்க்கின்றனர்.

 வியாபாரம்

வியாபாரம்

சீனர்கள் போன்களை பயன்படுத்தி பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்.

கருத்து

கருத்து

மொபைல் மூலம் பொருட்களை பார்த்து அதற்கு கருத்து தெரிவிப்பதை சீனர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
Google has been collecting tons of data about smartphone usage around the world, and today it updated that data.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X