மளிகை பொருட்களை வாங்க ஐந்து சூப்பர் செயலிகள்.!!

By Aruna Saravanan
|

பொருட்களை அங்கும் இங்கும் என சென்று வாங்காமல் ஆன்லைனில் வாங்கதான் பலரும் விரும்புகின்றனர். அதிலும் பொருட்கள் வீட்டு வாசலுக்கு சொன்ன தேதியில் வரும் என்றால் யார்தான் ஆசை பட மாட்டார்கள். இதில் முன்னனி சேவையில் இருக்கும் ஆப்கள் உங்கள் தேவை எங்கள் சேவை என்ற நோக்கில் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் 5 முக்கியமான செயலிகளை இங்கு தொகுத்திருக்கின்றோம்.

Grofers

Grofers

மளிகை பொருட்கள், பழங்கள், மேக்கப் சாமான்கள், குழந்தைக்கான பொருட்கள், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள், கேக் மற்றும் மற்ற பேக்கரி பொருட்கள் என அனைத்தும் இதில் கிடைக்கும். உங்கள் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.

BigBasket

BigBasket

இது இந்தியாவின் மிகபெரிய ஆன்லைன் சூப்பர்மார்கெட். பொருட்களை உங்கள் வீட்டுக்கு டெலிவரி செய்யும். ஒவ்வொரு வாரமும் இதில் 14000 பொருட்களுக்கு தள்ளுபடி விலை அளிக்கப்படுகின்றது. இதன் டெலிவரி உங்களை திருப்திப்படுத்தும் (7:00AM to 10:00PM).

Godrej Nature's Basket

Godrej Nature's Basket

இதில் தரமான மற்றும் சுவைமிக்க உணவு வகைகள் மற்றும் மளிகை பொருட்களை இயற்கை மாறாமல் வாங்க முடியும். இதன் டெலிவரி வேகமாகவும் வீட்டு வாசலுக்கே விரைவில் வரும் வகையில் செயல்படுத்தப்படுகின்றது.

Ola Store

Ola Store

சமீபத்தில் வந்துள்ள இந்த ஓலா ஸ்டோரின் டெலிவரி மிகவும் உதவியாக இருக்கும்.உங்களுக்கு ஏற்ற நேரத்தில் இது பொருட்களை கொண்டு வந்து சேர்க்கும். இதில் நல்ல விலையில் தரமான பொருட்களை வாங்க முடியும். தற்பொழுது இது பெங்களூர், ஹைதிராபாத் மற்றும் குர்கான் இடங்களில் இயங்கி வருகின்றது.

PepperTap

PepperTap

இந்த செயலியின் உதவியோடு நீங்கள் சுலபமாக மளிகை பொருட்கள் வாங்க முடியும். இதல் உள்ள சில டேப்களை கையாளும் விதம் தெரிந்தால் போதும் நீங்கள் ஆர்டர் செய்த இரண்டு மணி நேரத்தில் உங்கள் வீட்டின் வாசலில் வந்து நிற்கும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க சதமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
amazing apps to shop for Groceries on your Smartphone Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X