Home
News

உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த ப்ரவுஸர்களை பயன்படுத்தி இருக்கின்றீர்களா

By Meganathan

வழக்கமாக உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் க்ரோம் அல்லது பயர்பாக்ஸ் போன்ற ப்ரவுஸர்கள் மூலம் இன்டெர்நெட் பயன்படுத்துவீர்கள், இவைகளை தவிற வேறு நிறைய ப்ரவுஸர்கள் ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கின்றது. அந்த வகையில் உங்கள் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த சிறந்த ப்ரவுஸர்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

Exsoul Web Browser

Exsoul Web Browser

இந்த தளத்தில் வேகமாக ப்ரவுஸிங் செய்ய முடியும். மேலும் மொழி மாற்றம், 21 மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி ஆகியவைகளும் இருக்கின்றது.

Boat Browser

Boat Browser

இந்த ப்ரவுஸர் சக்திவாய்ந்த செயல்பாடு மற்றும் மொபைலில் பயன்படுத்த சிறந்ததாக இருக்கின்றது.

Baidu Browser

Baidu Browser

மொபைல்களில் பயன்படுத்த இந்த ப்ரவுஸர் சிறந்த அனுபவத்தை அளிக்கின்றதோடு, அதிக வேகம், மற்றும் பல மொழிகளை சப்போர்ட் செய்கின்றது.

ONE Browser

ONE Browser

வேகமாக இயங்குவதோடு இலவசமாகவும் கிடைக்கின்றது இந்த ப்ரவுஸர். மேலும் இதை பதிவிறக்கம் செய்வதும் எளிதாக இருக்கும்.

Web Search Browser

Web Search Browser

எளிய வடிவமைப்பு மற்றும் வேகமாக இயங்கும் இந்த ப்ரவுஸரை உங்களுக்கு ஏற்றவாரு வடிவமைத்து கொள்ளலாம்.

IQuest Browser

IQuest Browser

ஐஓஎஸ் இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ப்ரவுஸர் இலவசமாகவே கிடைக்கின்றது என்பதோடு பயன்படுத்த எளிதாகவும் இருக்கின்றது.

Docler Browser

Docler Browser

இலவசமாக கிடைக்கும் இந்த ப்ரவுஸர் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கின்றது.

Mercury Web Browser

Mercury Web Browser

ஐபோன்களில் பயன்படுத்த சிறந்த ப்ரவுஸராக இது இருப்பதோடு வேகமாகவும் இருக்கின்றது.

AllInOneBrowser

AllInOneBrowser

இதில் உங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.

Apollo Browser

Apollo Browser

பயனுள்ள இந்த ப்ரவுஸரில் ஆட் ப்ளாக் அம்சம் மற்றும் பேஸ்புக் சாட் ஆகியவைகள் இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
Alternative Web Browsers For Smart Phones. Here you will find Alternative Web Browsers For your Smart Phones, and these are interesting.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X