கூகுள் நிறுவன வளாகத்தில் ரோபோக்கள்.! என்னென்ன வேலை செய்யும் தெரியுமா?

|

மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல்

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல்

அதேபோல் சில இடங்களில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்னு இல்ல ஐந்து மாடல்: சந்தையை ஆக்கிரமிக்கும் மோட்டோரோலா- ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்., வேற லெவல் அம்சம்!ஒன்னு இல்ல ஐந்து மாடல்: சந்தையை ஆக்கிரமிக்கும் மோட்டோரோலா- ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்., வேற லெவல் அம்சம்!

 கூகுள் நிறுவன அருவலக வளகாத்தில்

இந்த நிலையில் கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது,
நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய ரோபோக்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. பின்பு இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அசுர வளர்ச்சியில் அசுர வளர்ச்சியில் "கூ" ஆப்: அதிகாரப்பூர்வ மஞ்சள் டிக் பெறுவது எப்படி- டிக் வாங்கி வச்சுக்கோங்க யூஸ் ஆகும்!

 100 ரோபோக்கள்

100 ரோபோக்கள்

குறிப்பாக இந்த புதிய வகை ரோபோ மாடல்களை ஆல்பாபெட்டின் X வடிவமைத்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தில் தற்போது 100 ரோபோக்கள் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விண்வெளியில் தோன்றிய 'ஆழ்கடல் உலகம்'.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு..விண்வெளியில் தோன்றிய 'ஆழ்கடல் உலகம்'.. 1,60,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் நாசாவின் பிரம்மாண்ட கண்டுபிடிப்பு..

Everyday Robots என்று அழைக்கப்படுகிறது

Everyday Robots என்று அழைக்கப்படுகிறது

அதேபோல் தானியங்கு முறையில் இயங்கும் இவை Prototype- என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இவை Everyday Robots என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?800 கோடி மக்கள்.. 1,00,000 ஆண்டுகள் வாழத் தேவையான ஆக்சிஜன் நிலவில் உள்ளது.. உண்மையா? என்ன சொல்றீங்க?

தலைமை ரோபோ அலுவலர்

தலைமை ரோபோ அலுவலர்

குறிப்பாக இந்த புதியவகை ரோபோ மாடல்களை உருவாக்க பல ஆண்டுகளாக முயற்சியை மேற்கொண்டோம். பின்பு ரோபோக்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இடத்தில் எப்படி செயல்படுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். அதேபோல் இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்களில் வலம் வர உள்ளன என்று தெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo. மேலும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரோபோ மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிற

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ரோபோக்கள் எந்த மாரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. எனவே இந்த புரோகிராம்களின் அடிப்படையில் அந்த ரோபோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறது.

2021 இறுதிக்குள் Xiaomi மற்றும் Redmi பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம்.! என்னென்ன மாடல்கள்?2021 இறுதிக்குள் Xiaomi மற்றும் Redmi பல ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டம்.! என்னென்ன மாடல்கள்?

னிதன் குறிப்பிட்ட அளவு

அதேபோல் ஒரு மனிதன் குறிப்பிட்ட அளவு நேரத்திற்கு மேல் வேலை செய்ய இயலாது. அலுத்துப் போய் சோர்ந்து விடுவார்கள். ஆனால் இந்த ரோபோக்கள் எந்தவித அலுப்பும் இன்றி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திரும்ப திரும்பவும், முறைப்படியும், துல்லியமாகவும்
செய்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!ஒவ்வொரு பகுதிக்கும் இணைய சேவை: 7287 கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டம்- மத்திய அரசு அனுமதி!

 ஒவ்வொரு நாளிலும்

மேலும் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் ரோபோக்கள் நமக்கு பெரும் பயன்களை கொடுத்து வருகின்றன. நாம் வளர்க்கும் செடிகொடிகள், புல்வெளிகளை கவனிப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது, மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பலவிதமான சிறிய வகை ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிநவீனரோபோக்கள் மூலம் ஆபத்தாக இருக்கும் உயிர்களைக்கூட காப்பாற்ற முடியும்.

லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க?- உலகளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்ட்கள்: எல்லாமே இப்படிதான்!லிஸ்ட் செக் பண்ணிக்கோங்க?- உலகளவில் பயன்படுத்தப்படும் டாப் 10 பாஸ்வேர்ட்கள்: எல்லாமே இப்படிதான்!

நாடுகளில் உள்ள

இப்போது பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் கூட ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலங்களில் தற்போதைய தொழில்நுட்பங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த அதிநவீன ரோபோக்கள் அனைத்து மனிதர்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்.

மீபத்தில் ஹியூமனாய்ட் ரோபோவை

அதேபோல் சமீபத்தில் ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது உதாரணமாக கூறவேண்டும் என்றால் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோ உருவாக்கி வருவதாக
தகவல் வெளிவந்துள்ளது. உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர் தான் இந்த எலான் மஸ்க். இவர் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எலான் மஸ்க் அவர்களின் தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பம்
சார்ந்தே இருக்கும். இந்நிலையில் ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். குறிப்பாக டெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். மேலும் எலான் மஸ்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 5 அடி, 8 இன்ச் உயரமும் 125 பவுணடுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம். பின்பு இது மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையில் அதனை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார் எலான் மஸ்க் .

Best Mobiles in India

English summary
Alphabet that brought robots to perform daily tasks in Google offices: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X