ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா திட்டங்கள் : முழுத் தகவல்கள்!
ரிலையன்ஸ் ஜியோ சேவைக் கட்டணங்கள் குறித்து விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.. அட அவ்ளோ தானா, எம்மாடி இம்புட்டு விலையா??
ஜியோ சேவைகள் நாட்டின் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டேட்டா திட்டங்களையும் மாற்றியமைக்கச் செய்தது. அறிமுகச் சலுகை என்ற பெயரில் எல்லாச் சேவைகளையும் இலவசமாக வழங்கியதன் விளைவு தான் இது.
எனினும் டிசம்பர் 31, 2016 வரை உறுதியாக அனைத்துச் சேவைகளும் இலவசமே, பின் மார்ச் 2017 வரை இலவசம் எனத் தற்சமயம் கூறப்பட்டு வருகின்றது. இந்தக் காலகட்டம் ஜூன் 2017 வரை நீட்டிக்கப்பட்டாலும் அதன் பின் ஜியோ பயனர்கள் டேட்டா உள்ளிட்ட சேவைகளுக்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அதன் பின் ஜியோ பயன்படுத்துவோர் கட்டாயம் பணம் செலுத்தும் பட்சத்தில் ஜியோவின் சேவைக் கட்டணங்கள் எவ்வளவு எனத் தெரியுமா?

ரூ.149/- ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் சேவைகள்
* 300 எம்பி 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* 100 லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்

ரூ.499/- ரீசார்ஜ் செய்தால் கிடைக்கும் சேவைகள்
* 4 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 8 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை

ரூ.999/- ரீசார்ஜ் செய்யும் போது கிடைக்கும் சேவைகள்
* 10ஜிபி 4ஜிபி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 20 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ரூ.1499/- ரீசார்ஜ் செய்யும் போது கிடைக்கும் சேவைகள்
* 20ஜிபி 4ஜிபி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 40 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை

ரூ.2499/- ரீசார்ஜ் செய்யும் போது கிடைக்கும் சேவைகள்
* 35ஜிபி 4ஜிபி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 70 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை

ரூ.3999/- ரீசார்ஜ் செய்யும் போது கிடைக்கும் சேவைகள்
* 60ஜிபி 4ஜிபி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 120 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை

ரூ.4999/- ரீசாரஜ் செய்யும் போது கிடைக்கும் சேவைகள்
* 75ஜிபி 4ஜிபி டேட்டா மற்றும் இரவு நேரங்களில் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டா
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்
* ரூ.1250/- மதிப்புள்ள ஜியோ ஆப் சந்தா முற்றிலும் இலவசம்
* அன்லிமிட்டெட் லோக்கல் / எஸ்டிடி இலவச எஸ்எம்எஸ்
* 150 ஜிபி ஜியோநெட் வை-பை ஹாட்ஸ்பாட் சேவை
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Click it and Unblock the Notifications