Home
News

ஆன்டிராய்டு லாலிபாப் அப்டேட் பெற்றிருக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan

கூகுள் ஆன்டிராய்டின் புதிய இயங்குதளம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெளியாகிவிட்டது, இன்றும் பலர் இந்த அப்டேட்டிற்கு பலரும் காத்திருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

தற்போது வரை ஆன்டிராய்டு பயன்படுத்துபவர்களில் 1.6% பேர் தான் ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் அப்டேட் பெற்றுள்ளனர். அப்டேட் வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த எண்ணிக்கை குறைவு தான். அடுத்து வரும் ஸ்லைடர்களில் லாலிபாப் அப்டேட் பெற்ற புதிய வகை ஆன்டிராய்டு போன்களின் பட்டியலை பாருங்கள்..

Samsung

Samsung

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

 HTC

HTC

எஹ்டிசி ஒன் எம்8

LG

LG

எல்ஜி ஜி3

Motorola

Motorola

மோட்டோரோலா மோட்டோ எக்ஸ்

Motorola

Motorola

மோட்டோரோலா புதிய மோட்டோ ஜி மற்றும் மோட்டோ ஜி

Google

Google

கூகுள் நெக்சஸ் 6

OnePlus

OnePlus

ஒன் ப்ளஸ் ஒன்

போன்

போன்

இவைகளோடு இனி வெளியாகும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் லாலிபாப் அப்டேட் வழங்கப்படும்

Best Mobiles in India

English summary
All of the phones that can get Google's massive new Android update. Google started pushing out its latest version of Android in November, but most Android phone owners are still waiting for the update.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X