பூமியில் மாயாஜாலம் செய்யும் வேற்று கிரக வாசிகளின் வைரல் வீடியோ.!
வேற்றுகிரக வாசிகள் இருக்கின்றார் என்று கூறும் விஞ்ஞானி டீஸ்பன் ஹாக்கிங்ஸ் சிறுவயதியில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். மேலும் வேற்று கிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபத்திக் கொண்டார்.
வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையா இல்லை பொய்யா என்பது இன்று வரை விடை தெரியாத புதிராகவே இருக்கின்றது. மேலும் இன்றுவரை விண்வெளிக்கு செல்லும் யாரும் வேற்று கிரக வாசிகள் இருப்பதை கண்டதாக தெரிவிக்கவில்லை.
நாசா, இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி நிறுவனங்களோ இன்று வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
ஆனாலும் வேற்றுகிரக வாசிகளுக்கு பூமியில் அப்படி என்ன தொடர்பு. வேற்று கிரக வாசிகள் என்றால் அவர்கள் மனிதர்களா. இல்லை விலங்குகளின் உடல் அமைப்போடு பிறந்தவர்களா என்றே இன்று வரை நமக்கு ஒரு தெளிவான தீர்வும் கிடைக்கவில்லை.
இருந்த போலும் விஞ்ஞானிகள் விஞ்ஞானிகளின் கண்களுக்கு புலப்படாமை எவ்வாறு இருந்திருக்க முடியும். மேலும், அவர்கள் ஏன் பூமிக்கு வர துடிக்கின்றனர் என்று நம்முள்ள பல ஆயிரக்கணக்கான கேள்விகள் எழுலாம்.

வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மை:
வேற்று கிரக வாசிகள் இருப்பது உண்மையா என்றால் உண்மை தான் என்கிறார் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற மாற்று திறனாளியான ஸ்டீபன் ஹாகிங்ஸ்.
வேற்றுகிரக வாசிகள் மனிதர்களை போலவே இருப்பார்கள். ஆனால் நம்மை விட அவர்கள் அதீத சக்தி கொண்டவர்கள். விஞ்ஞான ரீதியாகவும் இருந்தாலும் சரி, அவர்கள் அவ்வபோது பூமியை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் மனிதர்களோடு பழகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர் என்கிறார் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாங்கிங்ஸ்.

போலியோவால் பாதிக்கப்பட்டவர்:
வேற்றுகிரக வாசிகள் இருக்கின்றார் என்று கூறும் விஞ்ஞானி ஸ்டீஸ்பன் ஹாக்கிங்ஸ் சிறுவயதியில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். மேலும் வேற்று கிரக வாசிகள் குறித்து ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபத்திக் கொண்டார். அவ்போது அவருக்கு கைகால் முற்றிலுமாக செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் வாய்பேசும் நிறனையும் இழுந்த போது நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு அவர் மற்றவர்கள் பேசுவதையும் அவர் நினைப்பதை தெரிவிக்கும் கருவியும் தெரிவிக்கப்பட்டது.

பூமிக்கு வரும் வேற்று கிரகவாசிகள்:
பூமியில் அதிநவீன தொழில் நுட்பத்துடன் வேற்று கிரக வாசிகள் வான் வெளியில் பறந்து வருவதாக கூறப்படுகின்றது. பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்கள் கண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பறக்கும் தட்டுகளில் நொடி பொழுதில் ஒரு இடத்தை கடக்கும் தொழில் நுட்பம் போன்று வீடியோக்களிலும் காண முடிகின்றது. வேற்றுகிரக வாசிகளிடம் இருக்கும் தொழில் நுட்பம் போல் உலக நாடுகள் இன்று வரை கண்டுபிடிக்கவில்லை.

பூமிக்கு படையெடுப்பு:
வேற்றுகிரக வாசிகள் தொழில்நுட்பம் பெருகியதாலும், மனிதர்கள் பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவது போலும் அவர்கள் ஆராய்ச்சி செய்கின்றனர் என்றும் கூறுவது உண்டு. ஆனால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை ஆக்கிரமிக்க
படையெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், அவர்கள் மனித இனத்தை கொன்று விட்டு, அவர்கள் இனத்தை இங்கு கொண்டு வந்து ஆட்சி செய்யும் முனைப்பை காட்டலாம்.
மேலும் அவர்கள் மனித இனத்தை அவர்களுக்கு அடிமையாகவும் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது என்றும் வேற்றுகிரக வாசிகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் கூறி வருவது நமக்கே கிடுகிடுக்க வைக்கின்றது.

விந்தணுவை செலுத்திய வேற்றுகிரக வாசிகள்:
வேற்றுகிரக வாசிகள் தங்களின் விந்தணுவை மனிதர்களிடம் ஒளி மூலம் செலுத்தியும் குழந்தைகளை பெற்று எடுக்கின்றனர். அவர்கள் வளரும் போதும் நமக்கு தெரியாது, ஆனால் அவர்களுக்கு என்று அதீத சக்திகள் இருக்கும். அந்த குழந்தைகளுக்கு தங்களின் பெற்றோர் வேற்றுகிரக வாசிகள் என்று தெரியும். அவர்கள் பெற்ற மனிதர்களிடம் பெற்ற குழந்தைளோடும் பேசி வருகின்றனர் என்று எல்லாம் தகவல் கூறப்படுகின்றது.
பூமியை ஆக்கிரமிக்க அவர்கள் இதுபோன்ற முறையை கையாண்டு வருவதாகவும் நம்பபடுகின்றது. அவ்வாறு வளரும் மனித ஏலியன் குழந்தைகளுக்கு ஏராளமான சக்தியும் அவர்களுக்கு யாரும் கற்றுத்தரமாலும், விஞ்ஞான சக்தியும் இருக்கும் என்றே சொல்லப்படுகின்றது. அப்படி மனித உருவில் நடமாடும் குழந்தைகள் ஏராளமாக உலகம் முழுக்க பிறந்து வளர்ந்து இருக்கின்றன என்றும் கூறப்படுகின்றது.

மனித-ஏலியன்களின் மேஜிக்:
மனிதனுக்கு ஏலியன்கன்களும் பிறந்த குழந்தைகள் பூமியில் மனிதனை போலவே நடமாடுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு சக்திகள் இருக்கின்றனர். அவர்கள் செய்யும் வித்தைகளும் நொடி பொழுதில் நம்மையே வியக்க வைக்கின்றது. பூமியை முழுமையாக தங்கள் வசம் வைத்துக் கொண்டார்களா என்றோ தற்போது வெளியான வீடியோவில் இருந்தும் காண முடிகின்றது. அவர்கள் வாகன விபத்துகளில் இருந்து தப்பிப்பதும், அவர்கள் பல்வேறு சாகங்களை செய்யும் வீடியோவும் விண்வெளியில் நடந்து செல்லும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications