Home
News

அதிகாலையில் ஏலியன் நடந்து செல்லும் காட்சி- சிசிடிவி கேமராவில் பதிவு.!

பூமியில் அவ்வபோது ஒரு சில இடங்களில் ஏலியன் வந்து மனித இனத்தின் மீதும் தாக்குதல் நடந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வீட்டில் பொருத்தியிருந்

ஏலியன்கள் இருக்கின்றார்களா இல்லையா என்று பல்வேறு ஆய்வுகள் நடந்துகின்றது. இருந்த போதிலும் பல்வேறு நாடுகளிலும் ஏலியன்கள் உலாவுதாக தகவல்கள் ஆங்காங்க பரவலாக மக்களிடம் காணப்படுகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிஸ் உள்ளிட்ட ஏலியன் ஆராய்ச்சியாளர்கள் ஏலியன்கள் இருப்பது உறுதி அவர்கள் மனிதர்கள் இனத்தின் ஊடாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

பூமியில் அவ்வபோது ஒரு சில இடங்களில் ஏலியன் வந்து மனித இனத்தின் மீதும் தாக்குதல் நடந்தாகவும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்காவில் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை கண்ட போது, அதிகாலையில் ஏலியன் போன்ற உருவம் நடந்து சென்றது பதிவாகியிருந்தது.

இதை சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகின்றது.

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் முன்பு எச்சரிக்கை:

ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் முன்பு எச்சரிக்கை:

ஏலியன்கள் பூமிக்கு படையெடுப்பார்கள், மேலும் அவர்கள் மனித இனத்தோடும் தொடர்பு கொள்ளலாம். ஆனால் அவர்கள் பூமியை ஆட்சி செய்யும் நினைப்போடும் அவர்கள் வரலாம்.

அவர்கள் தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குவதால், மனிதர்களை அடிமைப்படுத்த முயற்சிப்பார்கள். மேலும், ஒரு வேளை மனித இனத்தையும் அழிக்க முயற்சி செய்யலாம் என்றும் ஸ்டீப்பன் ஹாங்கிங்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உறவினர்களை பார்க்க வருகின்றனர்:

உறவினர்களை பார்க்க வருகின்றனர்:

மனித-ஏலியனுக்கு பிறந்தவர்கள் ஏலியன்களுக்கு உறவினர்களாக இருக்கின்றனர். இவர்களின் சமிக்ஞையால் ஏலியன்கள் பூமிக்கு இவர்கள் பார்த்துக் கொண்டும் நலம் விசாரித்து செல்லப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஒரு சில பெண்களின் கணவன் மார்கள் ஏலியன்களாக இருப்பதால், இணை சேர்க்கைக்காகவும் அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

 இலங்கை தமிழர்கள் ஏலியன்கள் தாக்குதல்:

இலங்கை தமிழர்கள் ஏலியன்கள் தாக்குதல்:

இந்த நிலையில், இலங்கையின் தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் நேற்றைய தினம் குள்ள மனிதர்களினால் தாக்கப்பட்டதாக சிலர் போலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாத்தறை - தொட்டமுன பகுதியில் நேற்றிரவு சில குள்ள மனிதர்கள் தம்மீது தாக்குதல் நடத்தியதாக மாத்தறை போலிஸ் நிலையத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தாம் விசாரணைகளை நடத்திய போதிலும், தமக்கு எந்தவிதமான ஆதாரங்களையும் திரட்டிக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

மாறுபட்ட உடல் அமைப்பு:

மாறுபட்ட உடல் அமைப்பு:

நாசா ஏம்ஸ் ஆராய்ச்சி மைய கம்ப்யூட்டர் விஞ்ஞானியான பேராசியரியர் சில்வானோ பி கொலொம்பனோ பூமிக்கு ஏலியன்கள் வந்துவிட்டன. இதை நாம் அறியாமல் இருக்கின்றோம் என்று ஆய்வு கட்டுரையில் கூறியுள்ளார்.

மாறுபட்ட உடல் அமைப்புடனும் கார்பன் உடல் உறுப்புகளோடு ஏலியன்கள் பூமியில் இருப்பதால் அவர்களை மனிதர்களால் எளிதில் அடையாளம் காண முடிவதில்லை என்றும் விஞ்ஞானி சில்வானோ தெரிவித்துள்ளார்.

ஏரியா 51:

ஏரியா 51:

ஏலியன்கள் குறித்து ரகசியமாக ஆய்வு செய்து வரும் அமெரிக்கா தனது முழுகட்டுப்பாட்டில் ஏரியா 51ல் வைத்துள்ளது. அங்கு யாரையும் ஏரியா 51ல் நடமாட விடுவதில்லை. அமெரிக்கா இதற்காக பிரத்யேகமாக பாதுகாப்பு படையை வைத்துள்ளது.

அங்கு நடக்கும் ஏலியன்கள் குறித்த ஆய்வு அமெரிக்காவின் அதிபர்களுக்கு மட்டும் தெரியும். அப்படியே தெரிந்தாலும் அவர்கள் இதுகுறித்து வெளியே யாருக்கும் தெரிவிப்பது கிடையாது.

அமெரிக்காவில் அதிகாலை:

அமெரிக்காவில் உள்ள குடியிருப்பு பகுதியில் பொறுத்தியிருந்த சிசிடிவியில் ஏலியன் போன்ற உருவம் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. இதை கண்ட வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த பெண் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
தற்போது இந்த காட்சி உலகம் முழுக்க வைரலாகி பரவி விட்டது.

Best Mobiles in India

English summary
alien walks viral video going on fb america : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X