சீனாவில் வேகமாக 3 ஸ்பேஸ்ஷிப்பில் பறந்த ஏலியன்கள்: பெரும் அதிர்ச்சியில் மக்கள்.!
இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்கள் கட்டங்களுக்கு இடையே 3 ஸ்பேஸ்ஷிப் வேகமாக சென்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் அதிவேகமாக ஏலியன்கள் ஸ்பேஸ்ஷிப் பறந்து சென்றுள்ளனர். இது யுஎப்ஓ வலைதளத்திலும் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.

இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்கள் கட்டங்களுக்கு இடையே 3 ஸ்பேஸ்ஷிப் வேகமாக சென்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசித்திரமான விமானம்:
இதுவரை சீனாவில் இதுபோன்று வித்திரமான விமானம் (ஸ்பேஸ்ஷிப்) பறந்து கிடையாது என்று இதை கண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் பயணிக்கும் பெரிதாக மாறுபட்டு இருந்துள்ளது. இதை வேற்றுகிரக ஆராய்ச்சியாளர் வாரிங் இது வேற்று கிரக வாசிகள் (ஏலியன்கள்) உலகம் முழுவதும் அவர்கள் பறந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

யுஎப்ஓ வலைதளத்தில் எழுதியுள்ளார்:
வார்னிங் தனது யுஎப்ஓ சைட்ஸ் டெய்லியில் எழுதியுள்ளார். சீனாவில் மூன்று ஸ்பேஸ்ஷிப்பில் ஏலியன்கள் பறந்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு கட்டிடத்தின் மேற்பரப்பில் பறந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏலியன்கள் செல்லாத நாடு இல்லை:
ஏலியன்கள் பிரத்யேமாக ஒரு நாட்டிற்கு மட்டும் செல்லக் கூடியவர்கள் அல்ல. அவர்கள் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சென்று வருகின்றனர் என்று வேற்றுகிர வாசிகளின் ஆராய்ச்சியாளர் வார்னிங் தெரிவித்துள்ளார். சீனாவில் பறந்த ஏலியன்களில் சிலர் பெரியர்களை போலவும், ஒரு சிலர் சிறியவர்களை போலவும் தென்பட்டுள்ளனர்.

ஏரியா 51ஐ போல சீனா:
அமெரிக்காவில் உள்ள ஏரியா 51ஐ போலவே சீனாவும் இருக்கின்றது. இங்கு ஏலியன்கள் வந்து செல்கின்றனர். ஏலியன்களுக்கு சீனா ஒரு மைய புள்ளியாக இருக்கின்றது.
கோபி பாலைவனத்தில் எங்கும் இல்லாத இடத்தில் விசித்திரமான கட்டமைப்புகள் இருக்கின்றன. இதற்காக இணை பயனர்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஸ்பேஷ் ஷிப்பை அடையாளம் காண முடியாது:
சீனாவில் வானத்தில் சென்ற 3 ஏலியன் வாகனங்களை அடையாளம் காண முடியாது. அந்த வாகனத்தில் ஸ்டோன்ஹெஞ் ஒலி வட்டம் சூழ்ந்து இருக்கின்றது.

கூகுள் மேப்பில் தடையம் சிக்கவில்லை:
கூகுள் மேப் எந்த தடையங்களும் சிக்கவில்லை. சீனாவில் அதிகளவில் ஏலியன்கள் ஸ்பேஸ்ஷிப் உலா வருவது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 முதல் 4 வரை வாகனங்களில் பயணித்து இருக்கலாம். விமானங்களுக்கு எந்த ரன்வேயும் இல்லை.
விமானங்களின் மர்ம குறியீடு :
விமானங்கள் வலது புறத்தில் இயக்கப்படுவது தான் வழக்கம் ஆனால். இது இடது புறம் இயக்கப்பட்டுள்ளது. விமானங்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட கோடுகள் ஒரு மர்மாக இருக்கின்றது.
இதை சிலர் ரகசிய குறியீடாக இருக்கலாம் என்றும் கூடுதல் நிலப்பரப்புகள் ஏரியாக எடுத்துக்கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








