Home
News

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வீடியோவில் சிக்கிய ஏலியன்கள்.! ரைவலாகும் காட்சிகள்.!

சுவில் ஆல்ப்ஸ் மாலைத்தொடரில் ஏலியன்கள் வந்து செல்வது தற்போது தெரியவந்துள்ளது. அங்கு ஏலியன்கள் அங்கு தங்களது இருப்பிடத்தையும் அமைத்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சுவில் ஆல்ப்ஸ் மாலைத்தொடரில் ஏலியன்கள் வந்து செல்வது தற்போது தெரியவந்துள்ளது. அங்கு ஏலியன்கள் அங்கு தங்களது இருப்பிடத்தையும் அமைத்து இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வீடியோவில் சிக்கிய ஏலியன்கள்- வைரல்.!

தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களை வேற்றுகிர ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு பெரும் பரபரப்ரப ஏற்படுத்தியுள்ளனர். அந்த மலைத்தொடரில், அவர்களின் வருந்து செல்லும் தெரியவந்துள்ளது.

அவர்களின் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் பூமிக்கு ஏலியன்கள் வந்து செல்வதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதாக இருக்கின்றது.

2017ல் எடுக்கப்பட்ட படம்:

2017ல் எடுக்கப்பட்ட படம்:

கடந்த 2007ம் ஆண்டு சுவிஸ் ஆல்ப்ஸ் மாலைத்தொடருக்கு ஒரு சிலர் சென்றுள்ளனர். அங்கு விடுமுறையை கொண்டாடும் போது, புகைப்படம் எடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் பின்னால் ஒரு ஸ்பேஸ்ஷிப் சென்றுள்ளது. இது அவர்களுக்கு தெரியவில்லை.

அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது, ஒரு மர்ம பொருள் பறப்பது தென்பட்டுள்ளது. இதை அவர்கள் ஏதோ என்று விட்டு விட்டனர்.

இந்நிலையில், இந்த புகைப்படம் வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கையில் கிடைத்துள்ளது.

 ஏலியன் ஆராய்ச்சியாளர் கருத்து:

ஏலியன் ஆராய்ச்சியாளர் கருத்து:

இதுகுறித்து ஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி விரிங் ஓஎப்ஓ டெய்லி வலைதளத்தில் எழுதியுள்ளார். தற்போது ஏலியன்கள் பூமிக்கு ஸ்பேஸ்ஷிப் மூலம் வந்து சென்றது தெளிவாக காண முடிகின்றது. இவர்கள் இங்கு பூமிக்கு வந்து சென்றுள்ளனர். பூமிக்கு அவர்கள் எவ்வாறு வந்து சென்றுள்ளனர் என்றும் காண முடிந்துள்ளது.

தடவியல் துறைக்கு அனுப்பட்டது:

தடவியல் துறைக்கு அனுப்பட்டது:

ஏலியன்கள் ஸ்பேஸ்ஷிப் போன்று இருக்கும் இந்த புகைப்படம் தடவியல் துறைக்கும் அப்பட்டது. இதில் இருப்பது கிராப்பிக்ஸ் காட்சிகள் இல்லை என்றும் அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மலையில் இருந்து மேலே செல்வது:

இந்த புகைப்படத்தில் அவர்கள் மலையில் இருந்து மேல செல்வது போன்று தெரியவந்துள்ளது. ஏலியன் தங்களது ஸ்பேஸ்ஷிப்பை வேறு இடத்திற்கு இயக்கி இருக்கலாம் என்றும் ஏலியன்கள் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லேசின் மலைகள்:

லேசின் மலைகள்:

இந்த புகைப்படம் லேசின் மலைகள் மீது ஏலியன்கள் உலாவுவதை காட்டியுள்ளது. இந்த படத்தின் மூலம் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு ஏலியன்கள் வந்து செல்வதையும் வேற்றுகிர வாசிகளின் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மெக்ஸிகோவின் எரிமலை:

மெக்ஸிகோவின் எரிமலை:

மெக்ஸிகோவின் பாபோகேட் பெட் எரிமலை மீதும் வேற்றுகிரக வாசிகள் வந்து செல்வதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வீடியோவில் ஏலியன்கள்;

வீடியோவில் ஏலியன்கள்;

இந்நிலையில் அந்த எரிமலைப்பகுதியில் ஏலியன்கள் உலாவிய வீடியோவும் வெளிவந்துள்ளது. இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
alien evidence ufo sighting swiss alps extraterrestrial : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X