Home
News

8 இன்ச் டேப்ளெட் ரூ.10,499க்கு வெளியானது..!!

By Meganathan

ஆல்காடெல் நிறுவனம் பாப் 8எஸ் எனும் டேப்ளெட் கருவியை வெளியிட்டு டேப்ளெட் சந்தையில் நுழைந்தது. இந்த டேப்ளெட் பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ரூ.10,499க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?

8 இன்ச் டேப்ளெட் ரூ.10,499க்கு வெளியானது..!!

ஆல்காடெல் ஒன்டச் பாப் 8எஸ் டேப்ளெட் 1280*800 பிக்சல் கொண்ட 8 இன்ட் டேப்ளெட் கருவி என்பதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 எஸ்ஓசி, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருக்கின்றது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் முதலில் செய்ய வேண்டியவை..!

இயங்குதளத்தை பொருத்த வரை ஆண்ட்ராய்டு 4.4 கிட்காட், 5 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3 எம்பி முன்பக்க கேமராவும் ப்ளூடூத் 4.0, வை-பை, 4ஜி எல்டிஈ சிம் கார்டு ஸ்லாட் மற்றும் 4060 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Alcatel Onetouch launches POP 8S, an 8-inch tablet. Read more in Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X