Just In
- 11 min ago
Netflix இருக்கு, Hotstar இருக்கு, Amazon Prime இருக்கு!! எல்லாமே இலவசம்.. நின்னு அடிக்கும் Airtel
- 21 min ago
இல்லத்தரசிகள் டேட்டிங் செய்கிறார்களா? இந்த Dating ஆப்ஸில் 'ஈ'யாக மொய்க்கும் ஆண்கள்/பெண்கள்.!
- 16 hrs ago
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- 16 hrs ago
ஒரு நாள் மட்டும் காத்திருங்கள் போதும்! ரூ.10,000க்குள் அறிமுகமாகும் பக்கா ஸ்மார்ட்போன்!
Don't Miss
- Sports
ஏன்யா இப்படி பண்ற??.. பேச்சை கேட்காமல் தவறு செய்த ஷர்துல் தாக்கூர்.. களத்திலேயே விளாசிய ரோகித்!
- News
"உலக அழிவின் கடிகாரம்".. நகர்த்தப்பட்ட முள்! நேரம் கம்மியாதான் இருக்காம்! ஆராய்ச்சியாளர்கள் வார்னிங்
- Movies
ப்பா.. பார்க்கவே கலக்கலா இருக்கே.. மேள தாளத்துடன் காரில் ஊர்வலம் வரும் பிக் பாஸ் ஷிவின்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த 6 வகை பெண்களை திருமணம் செய்து கொள்வது மரணத்தை விட கொடியதாம்...!
- Automobiles
சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அல்காடெல் 5, 1எக்ஸ், 3 சீரிஸ் போன்கள் & இரண்டு டேப்லெட் மாடல்கள் அறிமுகம்.!
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அல்காடெல் 5, அல்காடெல் 3வி, அல்காடெல் 3எக்ஸ், அல்காடெல் 3, அல்காடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை எம்டபுள்யூசி2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது அல்காடெல் நிறுவனம். இதனுடன் அல்காடெல் 1டி7 மற்றும் அல்காடெல் 1டி10 டேப்லெட் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த சாதனங்கள் அனைத்தும் எம்டபுள்யூசி2018 தொழில்நுட்ப நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு ஒரு சில மணி நேரங்கள் முன்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அல்காடெல் ஸ்மார்ட்போன்கள் வெவ்வேறு விலை புள்ளிகளைச் சேர்ந்தவை, அவை வெவ்வேறு அளவுகளில் விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் பொதுவான அம்சம் பொறுத்தவரை 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. இந்த சாதனங்களில் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள் பெறப்படும் என டிசிஎல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அல்காடெல் 5:
அல்காடெல் 5 சாதனம் பொறுத்தவரை 5.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆக்டோ-கோர்
மீடியாடெக் எம்டி6750 சிப்செட் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் 2ஜிபி/3 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி
மெமரி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 12எம்பி ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது இந்த சாதனம்,
மேலும் 13எம்பி 10 5எம்பி டூயல் செல்பி கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
ப்ளூடூத் 4.2, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி வகை-சி, எல்டிஇ, வைபை, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். அதன்பின்பு
3000எம்ஏஎச் பேட்டரி வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை
229.99 டாலர்கள் (ரூ.18,300)-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்காடெல் 3வி:
அல்காடெல் 3வி சாதனம் பொறுத்தவரை 6-இன்ச் 2கே டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8735ஏ செயலி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் அல்காடெல் 3வி சாதனத்தில் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 12எம்பி + 12எம்பி டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. 3000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

அல்காடெல் 3எக்ஸ்:
அல்காடெல் 3எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் குவாட்-கோர் மீடியாடெக் 6739செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் விலை 179 டாலர்கள்(14,300)எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்காடெல் 3:
அல்காடெல் 3 ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மீடியாடெக் 6739 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல் மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இக்கருவியின் விலை 149 டாலர்கள்(11,900)ஆக உள்ளது.

அல்காடெல் 1எக்ஸ்:
அல்காடெல் 1எக்ஸ் சாதனம் 5.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் மற்றும் குவாட்-கோர்
மீடியாடெக் 6739 செயலி இவற்றுள் அடக்கம். மேலும் 1ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்காடெல் 1எக்ஸ் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 1080பிக்சல் வீடியோ பதிவு இவற்றுள் அடக்கம். கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

அல்காடெல் 1டி10 :
அல்காடெல் 1டி10 டேப்லெட் மாடல் பொறுத்தவரை 10.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 1280 ஒ 800 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது,
அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி இவற்றுள் அடக்கம். குவாட்-கோர் மீடியாடெக் எம்டி8321 செயலி மற்றும் 4000எம்ஏஎச்
பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடல். இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 99,99 டாலர்கள்(7,900)-எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.


அல்காடெல் 1டி7:
அல்காடெல் 1டி7 சாதனம் 7-இன்ச் ஜபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2580பேட்டரி இவற்றுள் அடக்கம், இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை 69.99(5,500)எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470