ரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம்.!

|

ஐயன்ஸ்டீன் என்றால் நமக்கு எப்போதும் ஞாபகம் வருது E = mc2 இந்த சமன்பாடு தான். இதை 1950ம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடித்தார். இதில் M- நிறை ,E- ஆற்றல், C- ஒளியின் திசைவேகம். மேலும், செல்வதற்கு முன் நிறை (Mass), ஆற்றல்(Energy) இதைத்தான் சொல்லியிருக்கின்றார்.

ரூ.20.44 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய  கடிதம்.!

அவர் ஒரு முக்கியமான கடிதம் தனது கைப்பட எழுதியிருந்தார். இது இன்னைக்கு அமெரிக்கால ஏலம் விடப்பட்டது. அதோட விலை மதிப்பு எவ்வளவு கேட்டா

இந்திய மதிப்புல ரூ.20.44 கோடியாம். இந்த ஏலம் கடந்த சில நாட்களுக்கு முன்னாடி தான் நடந்தது. நமக்கு அப்படியே தலை சுத்தி போச்சு இது அப்படி ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இது வந்து அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

முதல்ல ஒரு சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.!

மனித நேயம்:

மனித நேயம்:

அறிவியல் சிந்தனைகளால் மட்டுமின்றி உலகம் தழுவிய மனிதநேயச் சிந்தனைகளாலும் இவர் புகழ் பெற்று இருந்தார். 1946ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள கல்லூரியில் கருப்பின மாணவர்களுக்கான முதல் பட்டமளிப்பு விழாவில் நிறவெறி என்பது நோய் என்று பேசினார்.

ஐயன்ஸ்டீன் பயணக்குறிப்பு:

ஐயன்ஸ்டீன் பயணக்குறிப்பு:

ஐயன்ஸ்டீன் பயணமும், பயணக்கு குறிப்புகளும் 1922 அக்டோபர் முதல் 1923 வரை இவர் மேற்கொண்ட பயணத்தின் போது எழுதப்பட்டவை. இந்த நாட்குறிப்புகள். இப்பயணத்தின் போது பாலஸ்தீனம் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் ஸ்பெய்ன் நாட்டுக்கும் சென்று வந்தார்.

இந்தியர் குறித்து எண்ணம்:

இந்தியர் குறித்து எண்ணம்:

இந்தியர்கள் உயிரியில் ரீதியாகவே தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களுடைய சூழல், அவர்களை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ ஒரு 15 நிமிடங்களுக்கு மேலாகக் கூட முழுமையாகச் சிந்திக்க விடுவதில்லை." என ஜன்ஸ்டின் இந்தியர்களைப் பற்றி மதிப்பிட்டுள்ளார்.

 சீனா குறித்து எண்ணம்:

சீனா குறித்து எண்ணம்:

சீனாவில் ஆண்களும் பெண்களும் குறைந்த அளளே வேறுபாடு இருக்கின்றது. ஆண்களை கவர்ந்து இழுக்கும் அளவுக்கு சீனப் பெண்களிடம் ஒன்றுமில்லை.

வாரிசுகளை பெற்றுக் கொள்ள பெண்களை சீன ஆண்கள் எப்படி அனுமதிக்கின்றார்கள் என தெரியவில்லை.

ஆனாலும், சீனர்கள் பிற இனத்தவரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறப் போகிறார்கள் என நினைக்கவே வருத்தமாக இருக்கின்றது.

திறந்த வெளிக்கு செல்லும் சீனர்கள்:

திறந்த வெளிக்கு செல்லும் சீனர்கள்:

"சீனர்கள் சாப்பிடும்பொழுது பெரும்பாலும் உட்கார்ந்து சாப்பிடுவதில்லை. ஆனால் சாப்பிடுவதை வெளியயேற்ற இலைகள் அடர்ந்த மரங்களுக்கு இடையே குந்துகின்றனர்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கைப்பற்றி:

இலங்கைப்பற்றி:

மிகவும் அழுக்கடைந்த நிலையில், மிகவும் தரமற்ற இருப்பிடச் சூழலில் வாழ்கின்றனர். குறைவாக உழைத்து, குறைவான தேவைகளைக் கொண்டு , மிகக் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர்."

ஜப்பானியர்கள்:

ஜப்பானியர்கள்:

ஜப்பானியர்கள் ஆடம்பரமில்லாமல், நாகரிகம் மிகுந்தவர்களாகவும், உழைப்பு மிக்கவர்களாகவும் அனைவரும் விரும்பக் கூடிய வகையிலும் உள்ளனர்.

ஆனால் அந்நாட்டுக்கான அறிவுசார் தேவை ஜப்பானியர்களின் கலைத்திறமையைக் காட்டிலும் பலவீனமாக உள்ளது. ஜப்பானியர்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்தாலும் அங்கும் கொக்கியைப் போட்டுள்ளார் ஐன்ஸ்டின். "

யூத இனம்:

யூத இனம்:

யூத இனத்தைச் சேர்ந்த ஐன்ஸ்டின் 1879ல் ஜொ்மனியில் பிறந்தார். பள்ளிப் படிப்பை ஜெர்மனியிலும், கல்லூிப் படிப்பை சுவிட்சர்லாந்திலும் பயின்றார். 1955 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இறந்தார். 1921 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசு பெற்றார். ஹிட்லரின் இனவெறியின் காரணமாக ஜொ்மனியை விட்டு வெளியேறியவர்.

அகதி போல் வாழ்க்கை:

அகதி போல் வாழ்க்கை:

மிகச் சிறந்த அறிவியல் அறிஞராக இருந்தும், சுவிட்சர்லாந்து அமெரிக்கா எனப் பல நாடுகளில் குடியுரிமையைப் பெற்றிருந்தும் தனக்கென சொந்த நாடு இல்லாததால் ஒரு கட்டத்தில் தன்னை அகதியைப் போல உணர்ந்தார் ஜன்ஸ்டின்.

எனவே, நிறம், இனம், பாலினம், குறித்த 1921 ஆம் ஆண்டைய ஐன்ஸ்டினுடைய சிந்தனைகள் பின்னாட்களில் வெகுவாக மாற்றம் அடைந்திருக்கக் கூடும். அதனால்தான் அக்காலத்தைய அவருடைய நாட்குறிப்புகளை அவர் பொதுவெளியில் வெளியிடவில்லை.

யூதர்கள்  குறித்து கடிதம்:

யூதர்கள் குறித்து கடிதம்:

இந்நிலையில், ஐன்ஸ்டீன் தனது கைப்பட எழுதிய கடிதத்தில் யூத மதம் குறித்தும் அதில் உள்ள நம்பிக்கைகள் குறித்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1954ம் ஆண்டு ஒன்றரை பக்க அளவிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

ரூ.20.44 லட்சத்திற்கு ஏலம்:

ரூ.20.44 லட்சத்திற்கு ஏலம்:

இந்தக் கடிதம் நியூயார்க் நகரில் கடந்த 4ம் தேதி ஏலம் விடப்பட்டது. இந்தக் கடிதம் இந்திய மதிப்பில் 20 கோடியே 44 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. ஆனால் ஏலம் எடுத்தவர் குறித்த தகவல்கள் வெளியிடப்பவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Albert Einsteins God letter goes on auction sold for Rs. 20.44 crore : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X