Home
News

அறிமுகம் : ஏர்டெல் ரூ.229/- ப்ரீபெயிட்; எவ்வளவு டேட்டா.? என்ன செல்லுபடி.?

ஏர்டெல் நிறுவனத்தின்; ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா விதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

By Prakash S

ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, மேலும் இப்போது அந்நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அறிமுகம் : ஏர்டெல் ரூ.229/- ப்ரீபெயிட்;எவ்வளவு டேட்டா.?என்ன செல்லுபடி

ஏர்டெல் நிறுவனம் இப்போது அறிவித்துள்ள ரூ.229/- ப்ரீபெயிட் திட்டமானது அன்லிமிட்டெட் வாயஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை 45நாட்களுக்கு வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் ஆந்திரா, தெலுங்கானா, பீகார்,
ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் உ.பி. மேற்கு மற்றும் உத்தரகண்ட் வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் 199 திட்டம்:

ஏர்டெல் 199 திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த ரூ.199 திட்டத்தில் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 28 நாட்களுக்கு பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இலவச கால் அழைப்புகள் மற்றும் 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

 ஏர்டெல்  ரூ.349 திட்டம்:

ஏர்டெல் ரூ.349 திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின்; ரூ.349- ப்ரீபெய்ட் திட்டதில் தினசரி 3ஜிபி டேட்டா விதம் 28 நாட்களுக்க பயன்படுத்த முடியும். மேலும் இலவச வாய்ஸ்கால் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது.

ரூ799 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்

ரூ799 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்

ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ799 திட்டத்தில், ஏற்கனவே 60ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 100ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங் அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி,மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ799 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ1199 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்

ரூ1199 ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம்

ஏர்டெல் நிறுவனம் புதுப்பித்துள்ள இந்த ரூ1199 திட்டத்தில், ஏற்கனவே 90ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது
120ஜிபி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.இது ரோல் ஓவர் வசதியுடன் வருவதால் நடப்பு மாதத்தின் பயன்படுத்தப்படாத டேட்டா, அடுத்த மாதத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த சலுகைகள் மட்டுமின்றி வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் நேசனல் ரோமிங்
அழைப்புகள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.

அமேசான் ப்ரைம்

அமேசான் ப்ரைம்

இந்த சலுகைகள் தவிர்த்து கூடுதல் சலுகையாக ஏர்டெல் பயனர்கள் ஓராண்டிற்கான அமேசான் ப்ரைம், விங்க் மியூஸிக், ஏர்டெல் டிவி,மொபைல் சேதம் அடைந்தால், அதற்கான பாதுகாப்பு போன்றவையும் ரூ1199 திட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Airtels New Rs 299 Recharge Offers Only Voice and SMS Benefits With 45 Day Validity : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X