Home
News

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும்.

By Prakash S

தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் ஜியோவிற்கு போட்டியாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி தற்சமயம் பல்வேறு புதிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகவேக இணைய வசதியை கொடுக்கும் நிறுவனமாக உள்ளது ஏர்டெல்.

நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளரா? இதோ உங்களுக்கு குட் நீயூஸ்.!

சமீபத்தில் ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு கொண்டுவந்தது ஏர்டெல், இந்த திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் சிறந்த திட்டங்கள் மற்றும் நன்மைகளைப் பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.249/- திட்டம்:

ஏர்டெல் ரூ.249/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு ரூ.249/- ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுவந்தது, இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 28நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக வாடிக்கையாளர்களுக்கு 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:

ஏர்டெல் ரூ.448/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.448/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 114.8ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஏர்டெல் ரூ.449/- திட்டம்:

ஏர்டெல் ரூ.449/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.509/- திட்டம்:

ஏர்டெல் ரூ.509/- திட்டம்:

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.509/- ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.4ஜிபி டேட்டா வீதம் 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 126ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு இலவச கால் அழைப்புகள், ரோமிங், தினசரி 100எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஏர்டெல் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Airtel's Best Selling Plans: Rs. 249, Rs. 448, Rs. 499, Rs. 509 Packs Explained : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X