ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் வழங்கும் ஆறு மாதம் இலவச சலுகை: எப்படி தெரியுமா?

|

பாரதி ஏர்டெல் சென்னை சந்தாதாரர்கள் அனைவருக்கும் புதிய விளம்பர சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்கோ என்ற இந்த புதிய சலுகையின்படி புதிய ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தாதாரர்களுக்கு வரம்பற்ற ஜிகாபைட் டேட்டாவை எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி தரவுள்ளது.

இந்த சலுகை 6 மாதங்கள் வரை மட்டுமே

இந்த சலுகை 6 மாதங்கள் வரை மட்டுமே

இந்த சலுகை 6 மாதங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும், அதன் பின்னர் பயனர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த திட்டத்தின் வரம்புகளுக்கு கட்டுப்படுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வினாடிக்கு 1ஜிபி வரை டேட்டா

வினாடிக்கு 1ஜிபி வரை டேட்டா

தற்போது, ஏர்டெல் எக்ஸ்ஸ்டீம் வினாடிக்கு 1 ஜிபி வரை டேட்டா என உயர் வேகத்துடன் நான்கு திட்டங்களில் மட்டுமே அளித்து வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் மேலும் ஒரு சிறப்பு சலுகையை அறிமுகம் செய்துள்ளது, இது ஏர்டெல் பயனர்கள் தங்கள் திட்டத்தை வரம்பற்ற டேட்டாக்களை பயன்படுத்த மாதம் ரூ. 299 மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும்.

Truecaller ஆப் வசதியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? உஷார் மக்களே.!Truecaller ஆப் வசதியில் இப்படியொரு சிக்கல் உள்ளதா? உஷார் மக்களே.!

 799 முதல் தொடங்குகிறது

799 முதல் தொடங்குகிறது

ஏர்டெல் எக்ஸ்ட்ரெம் திட்டங்கள் ரூ. 799 முதல் தொடங்குகிறது. இதில் 150 ஜிபி டேட்டா மட்டுமின்றி 100 எம்.பி.பி.எஸ் வரை வேகமும் கிடைக்கின்றது. இந்த ரூ.799 திட்டம் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 299 மற்றும் தற்போதுள்ள

ஒருவேளை 150GB FUP தீர்ந்துவிட்டால், பயனர்கள் அதே திட்டத்தை ரூ. 299 மற்றும் தற்போதுள்ள திட்டங்கள் முடியும் வரை வரம்பற்ற தரவு நன்மைகளைப் பெறலாம்.

இரண்டாவது திட்டம்

இரண்டாவது திட்டம்

இரண்டாவது திட்டம் என்பது ரூ. 999 ரீசார்ஜ் செய்வது. இதுவும் ஒரு மாதாந்திர திட்டமாகும், இதில் மாதம் 300 ஜிபி டேடா 200Mbps வேகத்துடன் கிடைக்கும். இந்த பட்டியலில் மூன்றாவது திட்டம் என்பது ரூ. 1,499க்கு ரீசார்ஜ் செய்வது.இந்த திட்டத்தின்படி 300Mbps வேகத்துடன் 500 ஜிபி வரை டேட்டாக்கள் கிடைக்கும் என்பதும் இதுவும் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 நான்காவது திட்டம்

நான்காவது திட்டம்

இந்த பட்டியலில் நான்காவது திட்டம் என்பது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டம். இந்த திட்டத்தின்படி ரூ. 3,999 ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை பெறுபவர்களுக்கு 1 ஜி.பி.பி.எஸ் டேட்டா வேகத்துடன் வருகிறது மற்றும் வரம்பற்ற டேட்டாவும் கிடைக்கும். இருப்பினும், அறிக்கையின்படி, இந்த திட்டத்தில் 3.3TB இன் FUP கேப்பிங் உள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

ரூ.799 ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்

மேலும் அடிப்படை திட்டம் ரூ.799 ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் திட்டத்தில் இணைபவர்கள் மொபைல் மூலம் நேரடி டிவி, திரைப்படங்கள் உள்பட பொழுதுபோக்கு வீடியோவை ஸ்ட்ரீம் செய்யவும் அனுமதி உண்டு. ஆனால் அதேசமயம், மற்ற மூன்று திட்டங்களும் ஜீ5, அமேசான் பிரைம் வீடியோ 12 மாதங்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ் 3 மாதங்களுக்கு இலவச சந்தாவுடன் கிடைக்கும்.

இந்த திட்டங்கள்

இதற்கிடையில், இந்த திட்டங்கள் லேண்ட்லைன் இணைப்பு வழியாக வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய அழைப்பையும் வழங்கும்

Best Mobiles in India

English summary
Airtel Xstream offers 6 Months free Service for new users: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X