ஏர்டெல் வைஃபை காலிங் ஆதரவு கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்! இதில் உங்க போன் இருக்கா?

|

ஏர்டெல் நிறுவனம் அதன் வைஃபை காலிங் சேவையை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்து விரிவுபடுத்தி வருகிறது. வைஃபை மூலம் குரல் அழைப்புகளை மேற்கொள்ள அனுமதிக்கும் இந்த சேவை ஆரம்பத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஹோம் பிராட்பேண்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வைஃபை காலிங்

ஏர்டெல் வைஃபை காலிங்

ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது எந்தவொரு வைஃபை நெட்வொர்க் மூலமாகவும் இந்த சேவையை அணுக அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய சேவை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை ஏர்டெல் நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்கள் போனும் உள்ளதா என்று செக் செய்துகொள்ளுங்கள்.

100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு வைஃபை காலிங் சேவை

100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு வைஃபை காலிங் சேவை

இதற்கு முன்பு சுமார் 20-க்கும் குறைவான ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த வைஃபை காலிங் சேவை கிடைக்கும்படி ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்பொழுது இந்த சேவையை விரிவுபடுத்தி வருவதனால் கூடுதலாக ஏர்டெல் நிறுவனம் தற்போது 16 பிராண்டுகளில் 100-க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் மடல்களுக்கு வைஃபை காலிங் சேவை கிடைக்கும்படி உருவாக்கியுள்ளது.

Jio WiFi Calling கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்Jio WiFi Calling கட்டணம் இல்லை: தமிழக மக்களுக்கு ஜியோவின் நற்செய்தி- வைபை கிடைத்தாலே கால் செய்யலாம்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆப்பிள் ஐபோன்கள்

வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆப்பிள் ஐபோன்கள்

 • ஐபோன் எக்ஸ்ஆர்
 • ஐபோன் 6 எஸ்
 • ஐபோன் 6 எஸ் பிளஸ்
 • ஐபோன் 7
 • ஐபோன் 7 பிளஸ்
 • ஐபோன் எஸ்இ
 • ஐபோன் 8
 • ஐபோன் 8 பிளஸ்
 • ஐபோன் எக்ஸ்
 • ஐபோன் எக்ஸ் மேக்ஸ்
 • ஐபோன் 11
 • ஐபோன் 11 ப்ரோ
 • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

  வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்

  • ஒன்பிளஸ் 6
  • ஒன்பிளஸ் 6 டி
  • ஒன்பிளஸ் 7
  • ஒன்பிளஸ் 7 ப்ரோ
  • ஒன்பிளஸ் 7 டி
  • ஒன்பிளஸ் 7 டி ப்ரோ
  • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

   வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

   • சாம்சங் கேலக்ஸி எஸ் 10
   • சாம்சங் கேலக்ஸி எஸ் 10+
   • சாம்சங் கேலக்ஸி எஸ் 10 இ
   • சாம்சங் கேலக்ஸி எம் 20
   • சாம்சங் கேலக்ஸி ஜே 6
   • சாம்சங் கேலக்ஸி ஆன் 6
   • சாம்சங் கேலக்ஸி எம் 30எஸ்
   • சாம்சங் கேலக்ஸி ஏ 10 எஸ்
   • சாம்சங் கேலக்ஸி ஏ 50 எஸ்
   • சாம்சங் கேலக்ஸி நோட் 9
   • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

    வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

    • போக்கோ எஃப் 1
    • ரெட்மி கே 20
    • ரெட்மி கே 20 ப்ரோ
    • ரெட்மி 7 ஏ
    • ரெட்மி நோட் 7 ப்ரோ
    • ரெட்மி ஒய் 3
    • ரெட்மி 7
    • வாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்வாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்

     வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

     வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் விவோ ஸ்மார்ட்போன்கள்

     • வி 15 ப்ரோ
     • விவோ ஒய் 17
     • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆசஸ் ஸ்மார்ட்போன்கள்

      வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஆசஸ் ஸ்மார்ட்போன்கள்

      • ஆசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம் 1
      • ஆசஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம் 2
      • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

       வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் பானாசோனிக் ஸ்மார்ட்போன்கள்

       • பானாசோனிக் பி 100
       • னாசோனிக் எலுகுரே 700
       • பானாசோனிக் பி 95
       • பானாசோனிக் பி 85 என்எக்ஸ்டி
       • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள்

        வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள்

        • இன்ஃபினிக்ஸ் ஹாட் 8
        • இன்ஃபினிக்ஸ் எஸ் 5 லைட்
        • இன்ஃபினிக்ஸ் எஸ் 5
        • இன்ஃபினிக்ஸ் நோட் 4
        • இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 2
        • இன்ஃபினிக்ஸ் நோட் 5
        • இன்ஃபினிக்ஸ் எஸ் 4
        • இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 3
        • இன்ஃபினிக்ஸ் ஹாட் 7
        • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் கூல்பேட் ஸ்மார்ட்போன்கள்

         வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் கூல்பேட் ஸ்மார்ட்போன்கள்

         • கூல்பேட் கூல் 3
         • கூல்பேட் கூல் 5
         • கூல்பேட் நோட் 5
         • கூல்பேட் மெகா 5 சி
         • கூல்பேட் நோட் 5 லைட்
         • வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஜியோனி ஸ்மார்ட்போன்கள்

          வைஃபை காலிங் சேவை கிடைக்கப்பெறும் ஜியோனி ஸ்மார்ட்போன்கள்

          • ஜியோனி எஃப் 205 ப்ரோ
          • ஜியோனி எஃப் 103 ப்ரோ

Best Mobiles in India

English summary
Airtel WiFi Calling Support Is Now Available To These Smartphones Check The List Below : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X