Home
News

ஜியோ, வோடபோன், ஏர்டெல்: ரூ.149-க்கு சிறந்த சலுகைகள் வழங்கும் நிறுவனம் எது?

இந்தியாவில் இருக்கும் முக்கியமான தொடர்பு ஆபரேட்டர்கள் தங்கள் பயனர்களுக்கு வேறுபட்ட நன்மைகள் வழங்கும் பல திட்டங்களை கொண்டுள்ளன. மேலும் டெய்லி டாப்-அப்கள்,வாராந்திர ரீசார்ஜ், மாத ரீசார்ஜ், நீண்ட கால ரீசார்ஜ் மற்றும் பல நீங்கள் தேர்வு செய்யமுடியும்.

இந்த ஆபரேட்டர்கள் வரம்பற்ற

குறிப்பாக இந்த ஆபரேட்டர்கள் வரம்பற்ற திட்டங்களையும் வழங்குகிறார்கள், அவைகள் பெயருக்கு ஏற்றபடி வரம்பற்ற அழைப்புமற்றும் எஸ்எம்எஸ், தினசரி டேட்டா மற்றும் பலவற்றை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையனஸ் ஜியோ, வோடபோ

ஏர்டெல், ரிலையனஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களுமே ரூ.149 என்கிற ஒரு பொதுவான திட்டத்தைவழங்குகின்றன. மேலும் ஒவ்வொரு ஆபரேட்டரும் இந்த திட்டத்தை அதன் சொந்த நன்மைகளுடன் தொகுத்துள்ளனர.

மூன்று டெலிகாம் ஆபரேட்டர்களும்

அதன்படி இந்த மூன்று டெலிகாம் ஆபரேட்டர்களும் ரூ.149-திட்டத்தின் கீழ் வழங்கும் நன்மைகளையும் இங்கே ஒப்பிட்டுள்ளோம், இதன் வழியாக நீங்கள் எந்த நிறுவனத்தின் ரூ.149 -திட்டம் சிறந்தது என்று எளிமையாக கண்டுபிடிக்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149-திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149-திட்டம்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.149-திட்டம் ஆனது தினசரி 1ஜபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி24நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 24ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு ஜியோ நெட்வொர்க்கில் வரம்பற்ற அழைப்பையும், பிற நெட்வொர்க்குகளுக்கு அழைப்பு விடுக்க 300 நிமிடங்களும் கிடைக்கும். பின்பு 100எஸ்எம்எஸ், ஜியோ ஆப்சேவைகளுக்கான இலவச அணுகல் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான திட்டம்.

பார்தி ஏர்டெல் ரூ.149-திட்டம்

பார்தி ஏர்டெல் ரூ.149-திட்டம்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.149-ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம்
வெறும் 2ஜிபி டேட்டா மட்டுமே வழங்குகிறது, எனவே இது டேட்டா தேவைகளை பூர்த்திஸ் செய்து கொள்ள விரும்புவர்களுக்கான ஒரு திட்டமாக இருக்காது. மேலும் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் உண்மையான வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஏர்டெல்லின் வீடியோ மற்றும் மியூசிக் தளத்திற்கான அணுகல் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.149-திட்டம்

வோடபோன் ரூ.149-திட்டம்

வோடபோன் நிறுவனம் ரூ.149-திட்டம் ஆனது 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. ஆனால் இந்த திட்டம்வெறும் 3ஜிபி டேட்டா மட்டுமே வழங்குகிறது, எனவே இது டேட்டா தேவைகளை பூர்த்திஸ் செய்து கொள்ள விரும்புவர்களுக்கான ஒரு திட்டமாக இருக்காது. மேலும் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற அழைப்பு, 300எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி இயங்குதளங்களுக்கான இவவச சந்தா உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Airtel vs Vodafone vs Reliance Rs 149 Prepaid Plan: Which one is Good?: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X