ஜியோ, ஏர்டெல், வோடபோன்களில் தெறிக்கவிடும் சிறந்த ரீசார்ஜ் பிளான்கள்.!
இந்த நிறுவனங்களின் செல்போன் சேவைகளை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவைகளில் ரூ. 500க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் குறித்து தெரிவித்து கொள்ளலாம். இவைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையி
ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் முன்னணி நெட்வொர்காக இருக்கின்றது.

இந்த நிறுவனங்களின் செல்போன் சேவைகளை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவைகளில் ரூ. 500க்கும் குறைவான சிறந்த ரீசார்ஜ் பிளான்கள் குறித்து தெரிவித்து கொள்ளலாம். இவைகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கின்றது.

ஜியோவின் ரூ.399 பிளான்:
ரிலையஸ் ஜியோவின் ரூ.399 பிளானில், 100 எஸ்எம்எஸ்கள், 126 ஜிபி டேட்டா, (நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா) , வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளை 84 நாட்களுக்கு பெற முடியும்.

ஜியோ ரூ.448 பிளான்:
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.448 பிளான் மூலம் அளவில்லா லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களையும் பெற முடியும். தினமும் 100 எஸ்எம்எஸ்கள், 168ஜிபி நாள் ஒன்றிக்கு 2 ஜிபி டேட்டா என 84 நாட்கள் வேலிடிட்டியாக பெற முடியும். ஜியோ காம்பளி மெண்டரியாகவும் வழங்கப்படுகின்றது.

வோடபோன் ரூ.399:
வோடபோன் வழங்கும் இந்த ஆப்ரில் 84 நாட்கள் தான். நாள் ஒன்றிக்கு 1ஜிபி வரை டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். லோக்கம் மற்றும் எஸ்ட்டி ரோமிங் கால்கள் இலவசம். 100 எஸ்எம்எஸ்கள் இலவசம்.

வோடபோன் ரூ. 485 பிளான்:
வேலிட்டிட்டி 84 நாட்கள், டேட்டா ஒரு நாளைக்கு 1.5ஜிபி பயன்படுத்த முடியும். லோக்கல் எஸ்டிடி அழைப்புகள் இலவசம், 100 எஸ்எம்ஸ்கள் இலவம்.

ஏர்டெல் ரூ.399 பிளான்:
வேலிடிட்டி 84 நாளாகும். ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். எஸ்டிடி, லோக்கல் ரோமிங்களும் இலவசம், தினமும் 100 எஸ்எம்எஸ்கள்.

ஏர்டெல் ரூ.448 பிளான்:
இதில், இந்த பேக்கின் வேலிடிட்டி 82 நாட்களாகும். ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்கி வருகின்றது. லோக்கல், எஸ்டிடி கால்கள் இலவசம் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications