Home
News

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ: ரூ.399 திட்டத்தில் சிறந்த சலுகைகளை வழங்கும் நிறுவனம் எது?

ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையில் இருக்கிற

சமீபத்தில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்கும் திட்டங்களை அறிமுகம் செய்தன. இந்நிறுவனங்களின் புதியடிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்த மூன்று நிறுவனங்களும் ரூ.399 திட்டத்தை வழங்கி வருகின்றன. இப்போது இந்நிறுவனங்கள் ரூ.399 திட்டங்களில் வழங்கும்
நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் இந்த
திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும்
இந்த ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

இதுதவிர வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் சலுகை,பிங்கே ஆல் நைட் சலுகை, ஒரு வருடத்திற்கு ZEE5 பிரீமியம் மற்றும் வி மூவிஸ் & டிவியின் பல ஓவர்-தி-டாப்(OTT) நன்மைகளையும்பெறமுடியும்.

 ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனம் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5ஜபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த ரூ.399 திட்டத்தில் கிடைக்கும்.

இதுதவிர ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பு, விங்க் மியூசிக், இலவச ஹெலோடூன்ஸ், ஃபாஸ்டேக் பரிவர்த்தனைகளில் ரூ.100 கேஷ்பேக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இதன் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

இதுதவிர ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் JioCloud, JioCinema, JioTV, JioNews போன்றவற்றிக்கு இலவச அணுகல் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை, அதாவது OTT சந்தா வழங்கப்படவில்லை.

சொல்ல வேண்டும் என்றால் ரூ.399

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் ரூ.399 திட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சில நன்மைகளை மட்டுமே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2798 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், 1 ஆண்டு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

றுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய திட்டங்கள் ஆனது ஐபிஎல் போட்டிகளை

குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவந்துள்ள இந்த புதிய திட்டங்கள் ஆனது ஐபிஎல் போட்டிகளை காண வசதியாக இருக்கும். அதேபோல் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Airtel, Vodafone Idea, Jio: Which company offers the best benefits on Rs 399 prepaid plan? : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X