Home
News

விஷயம் தெரியுமா? செல்போன் ரிங் ஆகும் நேரம் குறைப்பு: திடீர் நடவடிக்கை: ஏன்?

தற்சமயம் ஜியோ, வோடபோன், ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் அழைப்புகளுக்கான ரிங்கிங் நேரத்தை 25 விநாடிகளாக குறைத்துள்ளன. இதைப் பற்றிய முழுமையான தவலைப் பார்ப்போம்.

ஜியோ நிறுவனம்

ஜியோ நிறுவனம்

அதாவது இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்களின் அவுட்கோயிங் கால்களுக்கான ரிங்கிங் நேரம் 45 விநாடிகளாகும். ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் இந்த வரம்பை மீறி தனது ரிங்கிங் நேரத்தை 20விநாடிகளாக குறைத்தது, இதுபற்றி எற்கனவே ஏர்டெல் நிறுவனம் கூறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்கம்மிங் அழைப்பாக மாறும்

இன்கம்மிங் அழைப்பாக மாறும்

பொதுவாக ஏர்டெல் நெட்வொர்கில் இருந்து ஒருவர் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்தால்,அது அவருக்கும்வெறும் 20நொடிகள் மட்டுமே ரிங் ஆகும். இந்த குறைவான நேரத்தில் 30சதவிகிதம் பேருக்கு மிஸ்டுகால் பெறுவார்கள் எனவும், பின்பு இப்போது மிஸ்டுகால்களைப் பார்த்த ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கால் செய்வார். இந்த செயல் மூலம் ஏர்டெல் நிறுவனத்திற்கு ஒரு அவுட்கோயிங் அழைப்பு தற்போது இன்கம்மிங் அழைப்பாக மாறும்.

உண்மையான விதிகளின்படி

உண்மையான விதிகளின்படி

ஆனால் உண்மையான விதிகளின்படி இன்கம்மிங் அழைப்பு பெறும் நிறவனம் எதிர் நிறுவனத்திற்கு ஐயுசி(iuc) கட்டணமாக 6பைசா கொடுக்க வேண்டும். இப்படி ஜியோ தளத்தில் பதிவாகும் 25 முதல் 30 சதவீத மிஸ்டுகால்களில் மூலம் செய்யப்படும் அழைப்புகளால் 6பைசா கட்டணத்தை ஜியோ பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது செயற்கையாக அவுட்கோயிங் அழைப்புகள், இன்கம்மிங்
அழைப்பாக மாற்றப்படுகிறது எனக் குற்றம் தெரிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு

இதைதொடர்ந்து டிராய் அமைப்பு வழங்கிய அறிவுறத்தல்களின் படி ஜியோ நிறுவனம் தனது ரிங்கிங் நேரத்தை கடந்தவாரம் 20லிருந்து 25விநாடிகளாக அதிகரித்தது. ஆனாலும் இந்த நடவடிக்கை பிற நிறுவனங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.தாங்களும் ரிங்கிங் நேரத்தை குறைக்க நேரிடும் என ஏர்டெல்நிறுவனம் தெரிவித்திருந்தது.

வோடபோடன், ஐடியா

வோடபோடன், ஐடியா

அதன்படி ஏர்டெல் நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்த படி ரிங்கிங் நேரத்தை 25விநாடிகளாக குறைத்துள்ளது, வோடபோடன், ஐடியா, நிறுவனங்களும் குறிப்பிட்ட வட்டாரங்களில் ரிங்கிங் நேரத்தை 25விநாடிகளாக குறைத்துள்ளன.

 இண்டர்கனெக்ட்

இண்டர்கனெக்ட்

மேலும் வரும் ஜனவரி முதல் இண்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து டிராய் அராய்துவருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel, Vodafone Idea cut ringer timing to 25 seconds to match JioMore Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X