Home
News

இண்டெர்நெட் கட்டணத்தில் 'கைவைத்த' ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஐடியா..!

By Muthuraj

இந்திய தொலைத் தொடர்பு துறைக்குள் வெளிப்படையான ஒரு யுத்தமே நடக்கிறது என்று கூறலாம். அதில் பிழைத்துக் கொள்ளவும், கையில் இருக்கும் வாடிக்கையாளர்களை காப்பாற்றிக் கொள்ளவும் பார்தி ஏர்டெல், வோடபோன் , ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மூட்டை மூட்டைகளாய் சலுகைகளை, விலைக்கு குறைப்பை வழங்கி கொண்டிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் ஆதிமூல காரணமாக ரிலையன்ஸ் ஜியோ திகழ்கிறது, அனுதினமும் ரிலையன்ஸ் உடனான கடுமையான போட்டியை சமாளிக்க ஏர்டெல், வோடபோன், ஐடியா, பிஎஸ்என்எல் அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது தங்கள் இணைய திட்டங்களையும் திருத்தி கொண்டுள்ளது.

ஏர்டெல் :

ஏர்டெல் :

பல தசாப்தங்களாக மாபெரும் தொலை தொடர்பு நிறுவனமாக திகழும் பார்தி ஏர்டெல் சமீபத்தில் 28 நாட்கள் வரை நீடிக்கும் 3ஜி/4ஜி டேட்டாவை வழங்கும் ஒரு புதிய திட்டத்தை கொண்டு கொண்டு வந்து அதன் கட்டண விலையை ரூ.29 என்று நிர்ணயித்தது.

80 சதவீதம் :

80 சதவீதம் :

உடன் பல அறிக்கைகளின்படி இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான கட்டணம் 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

அறிமுகம் :

அறிமுகம் :

உடன் மிகவும் சமீபத்தில் ஏர்டெல் பல்வேறு அற்புதமான திட்டங்களுடன் இணைந்த1ஜிபி அளவிலான 3ஜி /4ஜி டேட்டாவை (30 நாட்கள்) ரூ.51 என்ற விலையில் அறிமுகம் செய்தது. ரூ,1,498 திட்டத்தோடு ஒப்பிடும்போது இது மிகவும் சிக்கனமான ஒன்றாக உள்ளது.

வோடாபோன் :

வோடாபோன் :

இன்னும் பல இணைய கட்டண திட்டங்களை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் உள்ளது வோடாபோன் சமீபத்தில் அதன் பழைய திட்டங்களை திருத்தி இப்போது வெறும் ரூ.199/-க்கு 30 நாட்கள் நீடிக்கும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

3ஜிபி-க்கு பதிலாக 5ஜிபி :

3ஜிபி-க்கு பதிலாக 5ஜிபி :

மேலும் 3ஜி/4ஜி பயனாளிகளுக்காக ரூ,650 திட்டத்தின் கீழ் 3ஜிபி-க்கு பதிலாக 5ஜிபி-யை தற்போது வழங்குகிறது.

67 சதவிகிதம் :

67 சதவிகிதம் :

மேலும், வோடபோன் அதன் பல திட்டங்களில் அதே தரவு கட்டணத்தில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் 4ஜி டேட்டவை அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா :

பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா :

இந்த இரண்டு தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களையும் ஒப்பிடுகையில், ஐடியா போட்டியில் வெகு தூரம் ஒன்றுமில்லை என்றே கூறலாம்.

ப்ரீபெய்ட் :

ப்ரீபெய்ட் :

ஐடியா வெறும் ரூ.249/-க்கு 28 நாட்கள் நீடிக்கும் 1ஜிபி அளவிலான 3ஜி தரவை வழங்கிறது. இது ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து கிடைக்கப்பெறும் ப்ரீபெய்ட் திட்டங்களை விட பொருளாதார ரீதியாக சிறந்தது.

ஒப்பிடும் போது :

ஒப்பிடும் போது :

மேலும் ரூ.52-ல் 1ஜிபி அளவிலான 3ஜி தரவையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வருடாந்திர ரீசார்ஜ் ரூ.1,498/- ஆகும். அதாவது1ஜிபி அளவிலான 3ஜி தரவு அனுபவிக்க ரூ198/- செலவிட வேண்டும் என்ற பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஒப்பிடும் போது இது மலிவானதாக தெரிகிறது.

 டொகோமோ :

டொகோமோ :

பிற தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, டாட்டா டோகோமோ சற்று மெதுவாகவே அதன் 2ஜி மற்றும் 3ஜி தரவு திட்டங்களை திருத்தி வருகிறது

அறிமுகம் :

அறிமுகம் :

மிகவும் சமீபத்தில் 30 நாட்கள் நீடிக்கும், முதல் 6 மணி 12 நள்ளிரவு வரை (இடையே) 1ஜிபி வரையிலான 3ஜி தரவு பயன்பாட்டை ரூ.225/-க்கு டொகோமோ அறிமுகம் செய்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம் - கார்கள்..! அதென்ன திட்டம்..?
ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடபோன் - ஐடியா : 4ஜி சேவை கட்டண ஒப்பீடு..!
கூட்டு சேரும் பிஎஸ்என்எல் - வோடாபோன் : ஒப்பந்தமா..? வியபார தந்திரமா..?

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel, Vodafone, BSNL, Idea Slash Internet Plan Cost to Combat with Reliance Jio. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X